-ஜோதிர்லதா கிரிஜா நன்றி: திண்ணை.காம். (http://puthu.thinnai.com/?p=25769 – நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்) 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் …
Read More »Tag Archives: திண்ணை
உள்ளூர் கோயபல்ஸ்கள்!
முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன? மலர் மன்னன்! முஸ்லிம்: நீங்க எந்த ஊரு? கும்பகோணம்! முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்? மேல அக்ரஹாரம்! முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றுதான் அழைப்பேன்! நான்தான் கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன்னு தெளிவாச் சொல்லிட்டேனே! அதனால அப்படியே அழையுங்கள்! முஸ்லிம்: காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு உங்களை அழைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லையே! தவிர உங்கள் …
Read More »கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?
கோவை குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே அவர்களைக் குற்றவாளியாக்கிய ஊடகங்கள், காவல்துறையினர் பற்றியும் திண்ணையில் எழுதியது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.=======================கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா? “நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் …
Read More »