நரகத்தின் கொடூரங்களையும், நரகத்தில் பாவிகள் அனுபவிக்கும் தண்டனைகளையும், எந்த, எந்த பாவங்களினால் நரகத்தில் பாவிகள் வேதனை அனுபவிப்பார்கள் என்று தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். அந்த வரிசையில் இந்த தொடரிலும் சில பாவங்களை நினைவுப் படுத்த உள்ளேன். எனக்கு மாறு செய்தால்… “அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், …
Read More »Tag Archives: நரகத்தில் சில காட்சிகள்
நரகத்தில் தற்கொலையாளிகள் [நரகத்தில் சில காட்சிகள் – 5]
நரகத்தில் நடக்கும் காட்சிகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். இது வரைக்கும் நான்கு பகுதிகளில் நரகில் நடக்கும் கொடூரமான தண்டனைகளை பார்த்தோம். தொடர்ந்தும் சில காட்சிகளை காண்போம். நரகம் பேசும்… பாவிகளை நரகில் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னும் பாவிகள் இருக்கிறார்களா ? இன்னும் இருக்கிறார்களா ? என்று நரகம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம். முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார் …
Read More »நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]
சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …
Read More »நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் [நரகத்தில் சில காட்சிகள் – 3]
நரகத்திற்குள் பலவித தண்டனைகள் சென்ற இரண்டு தொடர்களில் நரகத்தின் சில பயங்கரமான காட்சிகளையும் மற்றும் நரகத்தின் வேதனையை எந்த, எந்த, பாவத்திற்காக தண்டனையாக அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்தோம். இந்த தொடரில் நரகத்திற்குள் பாவிகளுக்கு கிடைக்கும் அதி பயங்கர வேதனைகளை கவனிப்போம். ஆடை… இந்த உலகத்தில் மானத்தை மறைக்க வித,விதமான ஆடைகளை மக்கள் அணிகிறார்கள். அதே நேரம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த பாவியாக இருந்து அவன் நரகத்திற்கு உரியவனாக தீர்ப்பளிக்கப்பட்டால், நரகத்திற்குள் …
Read More »