Featured Posts

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …

Read More »

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (2/3)

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? தொடரின் 2-ஆம் பாகம். (ஆடியோ சரி செய்யப்பட்டுள்ளது) ததஜவினர் இஸ்லாமிய கோணத்தில் விமர்சனம் செய்கிறார்களா? நாஸ்திக சிந்தனையில் விமர்சனம் செய்கிறார்களா? அவர்களின் விமர்சனம் அவர்களுக்கே எதிராக உள்ளது. நபிமார்கள் வேண்டுமென்று மறப்பார்களா? ஆதம் (அலை) மற்றும் சுலைமான் (அலை) நபிகள் விஷயத்தில் முரண்படுவது ஏன்? இணைவைப்பு என்றால் என்ன? ததஜ-வினரும் பீஜெயும் எதனை இணைவைப்பு என்று கூறுகின்றார்கள்? ததஜவினர் பிறருக்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்தி பிறகு …

Read More »

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (1/3)

வஹியுடன் விளையாடுபவர்கள் யார்? (இஸ்மாயில் ஸலஃபியா? அல்லது ததஜ-வினாரா? அப்துந் நாஸரா? அப்பாஸ் அலியா?) என்ற இந்த தலைப்பில் அமைந்துள்ள மறுப்புரை வீடியோவில் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் எதார்த்தமான சில கேள்விகளை முன்வைத்து அதற்கு ஆதாரமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னணி பேச்சாளர்களின் வீடியோ-வை பதிந்துள்ளார்கள். ததஜ-வின்ர் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ பதிவு. பயணத்தில் சுருக்கி தொழும் தொழுகைப்பற்றிய ஹதீஸின் நிலை என்ன? இது குறித்து ததஜ-வினர் …

Read More »

“தி இந்து” நாளிதழில் 10.10.2013 – “பயங்கரவாதத்தின் வேர்கள்” கட்டுரைக்கு மறுப்பு

H. பீர்முஹம்மது என்பவர் “தி இந்து” நாளிதழில் 10.10.2013 கருத்துப் பேழை பகுதியில் எழுதியிருக்கும் பயங்கரவாதத்தின் வேர்கள் கட்டுரைக்கு மறுப்பு இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சிலர், முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிள்ளையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய ஞானமும் இல்லாமல் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் விமர்சிக்க முன்வந்துள்ளனர்.

Read More »

ஹிஜ்ரா காலண்டர் 1435

ஹிஜ்ரி 1435-ஆம் வருடத்தின் நாட்காட்டி To download all images click here Size: 13 MB இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். Click below for PDF version Download PDF version Size: 16 MB

Read More »

திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனைத் தொடர்கள் (வீடியோ)

ஆலோசகர் பற்றி (About Counsellor) சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்கள், தமிழகம், நாகை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர். சென்னை, வண்டலூர் கிரஸன்ட் பள்ளியில் ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராக பத்து ஆண்டு கால அனுபவ மிக்கவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும், சிறப்புப் பயிலரங்கங்களை நடத்தி வருபவர். Note: இத்தொடர் சம்பந்தமான உங்கள் கருத்துகளை அவசியம் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Read More »

[10/10] வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி? (Spouse selection Process)

திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) தொடர் 10: நிறைவுப் பகுதி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி? (Spouse selection Process) ஆலோசனை வழங்குபவர்: எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) Audio Play: [audio:http://www.mediafire.com/download/j4bc704ybnnzs5x/10-Spouse_selection_Process.mp3] Download mp3 audio HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய 768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்களின் திருமணத்திற்கு …

Read More »

நல்லொழுக்கம்

ஏகத்துவத்தை நோக்கி சிறப்பு தொடர் நிகழ்ச்சி 12-01-2013 முதல் 16-01-2013 வரை நிகழ்ச்சி ஏற்பாடு – கோவை மாவட்ட JAQH Download mp4 Video Size: 278 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/mtm2pv4f16gb5s6/conduct-ismail_salafi.mp3]

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு

கோவை மாவட்டம் JWF வழங்கும் பெண்களுக்கான பிரத்யேக தர்பியா வகுப்பு நாள்: 21-01-2013 (காலை 10 மணி முதல்) இடம்: மஸ்ஜித் முஸ்லிமீன் (JAQH) – கோட்டைமேடு கோவை வழங்குபவர்: இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் – இலங்கை) Download mp4 Video Size: 268 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9gr3rjyur3giwiz/childcare-in_view_of_islam-ismail_salafi.mp3]

Read More »

காதுகுத்துதல் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

தொகுப்பு: கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar) … …பிரபல்யமான தமிழ் நாட்டுப் பேச்சாளர் ஒருவர், பெண்களுக்கு காதுகுத்துவது ஹராம் என்ற புரளியைக் கிளப்பியுள்ளார். … …. ….சப்தமிட்டுக் கத்துவது சத்தியத்துக்கு அடையாளம் எனக் கருதும் சில தவ்ஹீத் சகோதரர்கள் இதை நம்பி விட்டார்கள். இதனால் அவர்களுக்கு பெண்குழந்தை கிடைக்கும் போது அவர்களுக்கும், அவர்களது மனைவிமார்களுக்கிடையில் பாரிய சர்ச்சையும், பிளவும் ஏற்பட்டன…. … மேலும் படிக்க (PDF) மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய …

Read More »