கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே!
Read More »குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
Read More »[தொடர் 16] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 3: وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. அவர்கள் தமக்கு அநீதி இழைத்ததும் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவதுடன், இத்தூதரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் …
Read More »பிரார்த்தனைகள்..
வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளிவாசல் நாள்: 18-09-2009 அல்-ஜுபைல் வெள்ளி மேடை-44
Read More »கோபத்தின் போது..
வழங்குபவர்: மௌலவி நைஸர் மதனீ நாள்: 05-06-2009 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி அல்-ஜுபைல் வெள்ளி மேடை-42
Read More »நஃபிலான தொழுகைகள்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 29-05-2009 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி அல்-ஜுபைல் வெள்ளி மேடை-41 Download mp3 audio
Read More »தாயிஃப் மலை புகைப்படங்கள் (சவூதி அரேபியா) – from Cable Car
அல்-ஜுபைல் மாநாகரில் நடந்த பெருநாள் – ஈதுல் பிஃத்ர் தொழுகை (20-09-2009)
எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் திருப்பெயரால்… வழக்கம்போல் இந்த வருடமும் நோன்பு பெருநாள் தொழுகையை திடலில் நடத்திட அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து இருந்தது. தமிழ் பேசும் சகோதரர்களிடம் செய்தியை சென்றடைவதற்காக கையடக்க நோட்டீஸ், சிறிய நோட்டீஸ், பெரிய வால் போஸ்டர்கள் என பலவகையான நோட்டீஸ்களை அழைப்பு பணியின் உதவியாளர்கள் தமிழ் பிரிவு குழுமம் ஏற்பாடு செய்ததோடு மட்டுமின்றி மாநகரின் முக்கிய பள்ளிவாசல்களில் அதனை …
Read More »சத்தியப் பாதையில் பயணம் செய்யும்போது..
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அல்ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஷஃபான் 1430) இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (பள்ளி வளாகம்) நாள்: 07-08-2009
Read More »அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்!
அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் ‘அரிஸ்டாடில்’ (Aristotle) (கி.மு. 384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத்துளியில் ஒழிந்திருக்கும் ‘குட்டி மனிதன்’ தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’தான் மறைந்திருக்கின்றான் என்றும் கூறிவந்தனர். 17ம் நூற்றாண்டுவரை …
Read More »