‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’ இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »ஒழுக்கங்களும் நற்பண்புகளும்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
Read More »முன்மாதிரி முஸ்லிம் பெண்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 12.02.2007 (H 24.01.1428) – வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: தம்மாம் தஃவா நிலையம் (IDGC), தம்மாம், சவூதி அரேபியா
Read More »[தொடர் 7] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் 1) ஷரீஅத் (மார்க்கம்) 2) தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்) 3) ஹக்கீக்கத் (யதார்த்தத்தை அறிதல்) 4) மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்) என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
Read More »இறுதி நபியின் இறுதி நாட்கள்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஜமாத்துல் ஆகிர்) நாள்: 29.05.2009 இடம்: அல்ஜுபைல் தஃவா மையம் (பள்ளி வளாகம்), ஜுபைல், சவூதி அரேபியா
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »[தொடர் 10] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
மரணித்தவர்களும், மார்க்கமும் மனிதனாக படைக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகிலங்களின் அதிபதியும், அர்ஷின் இரட்சகனுமாகிய அல்லாஹ் மாத்திரமே என்றும் நிலையானவன், நித்தியஜீவன்.
Read More »[தொடர் 9] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
மார்க்கத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகள் மார்க்கத்தில் மனித விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கை நெறியாகும். மலசலம் கழிப்பது முதல் அரசியல் விவகாரம் வரையுள்ள சகலவிதமான அம்சங்களையும் அது தெளிவுபடுத்தி விட்டது. அதில் கூடுதல், குறைவு செய்யவோ, அல்லது அதை மூதாதையர் மயமாக்கல் செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதை அல்லாஹ்வின் திருமறை வசனங்களும், அவனது இறுதித்தூதரின் போதனைகளும் உறுதி செய்கின்றன.
Read More »ஒரு முஸ்லிம் தனது சமூகத்துடன்..
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வாராந்திர பயான் நிகழ்ச்சி – நாள்: 21.05.2009 இடம்: ஜாமியுல் கபீர் பளிளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »[தொடர் 6] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
சூஃபித்துவத்தின் தோற்றம் இவ்விடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஒன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான்.
Read More »