Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »படிப்பினையூட்டும் வரலாறுகள்
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »ரமளானை மூன்றாக நபியவர்கள் பிரித்து சிறப்புக்களை சொன்னார்களா?
முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு) மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை) ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு …
Read More »இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: அல்லாஹ்வுடன் மூஸா (அலை) அவர்களின் உரையாடல்
நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம், “யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாகப் பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா, “மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த …
Read More »நாவினால்…!
நாவு என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான உருப்பாக இருக்கிறது. நாவைக் கொண்டே மனிதனால் தெளிவுடன் பேச முடிகிறது. ஒருவனின் நாவை வைத்துத்தான் அவனை நல்லவனா கெட்டவனா என்று உலகம் தீர்மானிக்கின்றது. நாவு என்பது இறைவனின் படைப்பில் ஆச்சரியமான ஒன்றாகும்! மனித உடம்பில் மிகச் சக்திவாய்ந்த தசை நாவுதான். அத்தனை சக்தி வாய்ந்த உறுதியான தசையாக நாவு இருந்தாலும், நாம் எளிதில் அதைக் கையாளும்படி இறைவன் படைத்துள்ளான். மனித நாவில் …
Read More »அல்குர்ஆனின் மாதம்
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »பெண்களுக்கான சட்டங்களும்… உபதேசங்களும்… (1)
அரபி மொழியில் எழுதப்பட்ட உம்ததுல் மர்ஆ என்ற புத்தகத்திலிருந்து இப்பாடம் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் தொடர்பாக 100 நபிமொழிகள் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாம் அந்த நபிமொழிகலிருந்து பெறப்பட்ட சட்டங்களையும் உபதேசங்களையும் சேர்த்து சொல்லி இருக்கிறோம். Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? …
Read More »தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரையும்… பெண்களுக்கான முகத்திரையும்…
நாம் வாழும் ஊரிலே மஹல்லாவிலே இப்பிரச்சனை ஏற்பட்டதாலே இதற்கான மார்க்க நிலைபாட்டை இரு சாராரின் கருத்தையும் கேட்டபின் முன்வைக்கிறோம். இந்த மார்க்க கட்டுரையின் முடிவில் தான் என்னவெல்லாம் ஆதாரத்தோடு சொல்லப்பட்டு நிருவப்பட்டுள்ளது என்பது வாசகர்களுக்கு முழுவதுமாக புரியும். இரட்சகன் இதற்கான முழு கூலியையும் தருவானாக! இது இறைச்செய்தி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இதை எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் பெயர் இக்கட்டுரை …
Read More »நேர்ச்சை
மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும். நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது அல்லாஹ் …
Read More »சுவனத்தை பெற்று தரும் நற்குணம்
பொதுவாக மனிதனின் குணங்கள் இரண்டு வகைப்படும். 1- நற்குணம். 2- தீய குணம். எல்லா மனிதனிடமும் நற்குணம் சார்ந்த சில பண்புகளும், தீய குணம் சார்ந்த சில பண்புகளும் இருக்கவே செய்கின்றன. நற்குணம் சார்ந்தவை: பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, விட்டுக்கொடுத்தல், தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணம் சார்ந்தவை: கோபம், பதட்டம், பெருமை, கஞ்சத்தனம், கடுமைத்தன்மை, கோழைத்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணங்களை நற்குணங்களாக மாற்றி …
Read More »