– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் – May 2018 ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் …
Read More »பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை
முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்)) பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.
Read More »பாவங்களுக்குரிய பரிகாரங்கள் [The remedies for sin]
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 02-05-2018 (புதன்கிழமை) தலைப்பு: பாவங்களுக்குரிய பரிகாரங்கள் வழங்குபவர்: அஷ்ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »ரமளானை பயனுள்ளதாக்குவோம் [Make Ramadan as useful month]
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 03-05-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ரமளானை பயனுள்ளதாக்குவோம் வழங்குபவர்: மவ்லவி. MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-01)
அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 06-05-2018 இடம்: ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகம் (சில்வர் டவர் பின்புறம், அல்போபர்) தலைப்பு: ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-01) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …
Read More »நோன்பு சம்மந்தமான (மொத்தம் 99) ஹதீஸ்கள் | Index
14 ஹதீஸ் கிதாபுகளிலிருந்து (1-புகாரீ, 2-முஸ்லிம், 3-ஸுனன் அபீதாவூத், 4-ஸுனன் திர்மிதி, 5-ஸுனன் நஸாயீ, 6-ஸுனன் இப்னு மாஜா, 7-ஸுனன் தாரமீ , 8-முஅத்தா மாலிக், 9-முஸ்னத் அஹமத், 10-ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ , 11-பைஹகீ, 12-ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , 13-இப்னு குஸைமா மற்றும் 14-زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة ) தொகுக்கப்பட்ட நூல் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா …
Read More »அல்-குர்ஆனை விரைவாக ஓதி முடிக்க எளிய வழிமுறை
வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ Published on: June 18, 2014 Republished on: May 15, 2018
Read More »ஹதீஸ்களில் பெயரால்..
கீழ்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) …
Read More »ஆடையுலகில் நாம்
சிகிச்சைக்காக அறையினுள்ளே நுழைந்த அந்த முஸ்லிம் பெண் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அத்துடன், தனது மேலங்கியினால் ஒருபக்க கையை மூடுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதையும் அவதானித்தேன். அப்பெண் எனக்கு அறிமுகமற்றவராக இருந்தமையினால் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார். அது மாவட்ட வைத்தியசாலை என்பதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களுமே அதிகம்பேர் இருந்தார்கள். நானும் ஒரு சேவை நாடியாக அங்கே காத்திருப்பு வரிசையில் உட்கார்ந்திருந்த பொழுதில்தான் …
Read More »நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Read More »