Featured Posts

நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்

நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்

Read More »

அஹ்லுல் சுன்னத் வல்-ஜமாஅத் என்போர் யார்? (ஆடியோ)

நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்கள் எதில் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அதனையும் பின்பற்றுபவர்கள்தான் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களாகும்.  அவர்கள்தான் 73 கூட்டத்தினரில் சொர்க்கம் புகக்கூடியவர்கள். இன்னும் விளக்கமாக கேட்க கீழ்கண்ட கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்து கேட்கவும்.  -மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் சஹாபாக்களின் ஏகோபித்த முடிவை பின்பற்றுவதற்கு பீஜே சொற்பொழிவிலிருந்து ஆதாரம் Download mp3 Audio

Read More »

நூல் மதிப்புரை – நான் புரிந்து கொண்ட நபிகள்

நூல் மதிப்புரை: ந. முத்துமோகன் ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. மார்க்சியம், பெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது. மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு …

Read More »

பி.ஜே.யின் விபரீத குர்ஆன் மொழிப்பெயர்ப்பு (ஆடியோ)

மவ்லவி பி.ஜே. அவர்களின் குர்ஆன் தர்ஜுமாவில் உள்ள அரபி மொழியறிவுத் தொடர்பான தவறுகள் பற்றிய விமர்சனம். Link

Read More »

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக – அது …

Read More »

குஜராத் படுகொலை: ஆவணப்படம் (Video)

The Final Solution – குஜராத் படுகொலை: ஆவணப்படம் தொடர்புடைய சுட்டிகள் : குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள் http://dystocia.blogspot.com/2005/03/blog-post_23.html BBC Awards Won – Wolfgang Staudte award & Special Jury Award (Netpac), Berlin International film festival (2004) – Humanitarian Award for Outstanding Documentary, HongKong International film festival (2004) – Montgolfiere d’Or (Best Documentary) & Le Prix …

Read More »

இந்து பயங்கரவாதிகளின் தண்டனை ரத்து

கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து சென்னை, ஜுன் 28, கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. கோவை கலவரம் கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் …

Read More »

கணவன், மனைவியை அடிக்கலாமா?

”விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்” என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம். அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை. ஐம்புலன்களுக்கும் …

Read More »

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38) திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் …

Read More »

நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்

நரகத்தில் பெண்களே அதிகம். ”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911) உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.) ”நான் …

Read More »