அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும். ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்! என தோழர்கள் கூறினர். பிறகு, ‘என்னுடைய …
Read More »Daily Archives: January 9, 2006
1416 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்…
உலகின் தலை எழுத்தை மாற்றி அமைத்த இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை முஹம்மது நபி (சல்..) அவர்களால் நிறைவு செய்யப் பட்ட நாள்தான் அரஃபா தினம் என்ற துல்ஹஜ் பிறை 9 ஆகும். சரியாக 1416 ஆண்டுகளுக்கு முன் (ஹிஜ்ரி 10) இல் உரானா பள்ளத் தாக்கிலிருக்கும் அரஃபா மைதானத்தில் முஹம்மது நபி (சல்…) அவர்கள் தனது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள். இந்த இறுதிப்பேருரை “குத்பதுல் வதா” என்றும் அறியப்படுகிறது. இப்பேருரை …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library