523. ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் ‘கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!’ என்று கூறினாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கப்ருடைய வேதனையை விட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள். பின்னர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் …
Read More »Daily Archives: April 9, 2007
கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!
நேற்றுமுன்தினம் திண்டிவனம் அருகே நடந்த பயங்கர கார்குண்டு வெடிப்பு பற்றிய செய்தி நாட்டயே உலுக்கியது! இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதோடு ஆபத்திற்கு உதவச் சென்ற மனிதாபிமானிகள் என்பதை நினைக்கும்போது வேதனை அதிகரிக்கிறது! நடந்துவிட்ட துயரத்தில் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு விதமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.கவின் தொலைக்காட்சி செய்திகளில் ஆட்சிக்கு ஆபத்து வராதபடி மிகக்கவனமாக செய்திகளைச் சொல்லி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற பல்லவிக்கு சுதி சேர்க்க அ.தி.மு.கவும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library