Featured Posts
Home » 2018 » October » 19

Daily Archives: October 19, 2018

நபி யூசுப் மற்றும் மூஸா (அலை) அவர்கள் இருவரதும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்

யூசுப் நபியின் வரலாற்றை கூற முற்பட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பெயரிலே ஒரு அத்தியாயத்தை (12 வது அத்தியாயம்) இறக்கி அதன் ஆரம்ப வசனங்களில் أحسن القصص மிக அழகிய வரலாறு என்று குறிப்பிடுகின்றான். மூஸா நபியின் வரலாற்றை سورة القصص வரலாறு என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (28 வது அத்தியாயம்) இறக்கி அவ்வத்தியாயம் மற்றும் அல்குர்ஆன் நெடுகிலும் குறிப்பிடுகின்றான். இரண்டு நபிமார்களும் எகிப்தில் வாழ்ந்தனர். இருவரும் …

Read More »

தீடீர் ஹதிஸ் பாதுகாவலராய் மாறிய ஹதிஸ் மறுப்பாளர் பீ.ஜே!

பீ.ஜெ என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸை குறித்து பேசினார். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). (முஸ்லிம் – 3987) இந்த ஹதீஸில் வீட்டார் மோசடி …

Read More »

இறுதி நபித்துவத்தின் மீது அவதூறு! | யார் இந்த காதியானிகள்? | தொடர்-03

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 08-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-03 இறுதி நபித்துவத்தின் மீது அவதூறு அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »