நாள்: 28-10-2018 (ஞாயிற்றுகிழமை) இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா சோதனைகளும் தீர்வுக்கான வழிகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி
Read More »Daily Archives: October 29, 2018
தரமற்ற சாலைகள் [02-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்…]
சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்… | தொடர்-2 தரமற்ற சாலைகள் குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் …
Read More »வியக்கவைக்கும் ஈமான்
இன்று உலகில் எங்கு பார்த்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை தேடியே மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். அவற்றை கண்டு வியப்படைகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் மற்றவர்களை வியக்கவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் இரு விஷயங்கள் இருக்கின்றன. அவை…. 1.மகிழ்ச்சியான, சந்தோசமான தருணங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் மேலும் அல்லாஹ்வைப் புகழ்வான். 2.சிரமமான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் (நிலைகுலைந்து விடாமல்) பொறுமையை மேற்கொள்வான். இவ்வாறு மற்றவர்களை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு இறைவிசுவாசியைக்குறித்து தான் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library