Featured Posts
Home » 2018 » October » 08

Daily Archives: October 8, 2018

சிலைகளை உடைத்த இப்ராஹீம் நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-31]

இப்ராஹீம் நபி ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தையின் பெயர் ஆசார் என குர்ஆன் கூறுகின்றது. அவர் சிலைகளுக்கு வழிபாடு செய்பவராகவும், சிலைகளைச் செய்து வியாபாரம் செய்பவராகவும் இருந்தார். இப்ராஹீம் நபிக்கு இளம் பருவம் தொட்டே சிலை வணக்கத்தில் நம்பிக்கையும் இருக்கவில்லை, நாட்டமும் இருக்கவில்லை. நாமே சிலையைச் செய்துவிட்டு அதை நாமே தெய்வம் என்று எப்படி நம்ப முடியும்? இந்த சிலைகள் பேசாது! பேசுவதைக் கேட்காது! கேட்டதைத் …

Read More »

”பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்” என்ற வார்த்தைக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது

கேள்வி : பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் தொழுகைக்காக அழைப்பு விடுக்கும்போது ‘அஷ்ஹது’ (أشهد) என்பதற்கு பதிலாக ‘அஸ்ஹது’ (أسهد) என்று கூறுவார்கள். எனவே, றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்.” என என்முன்னால் கூறப்பட்டது. இக்கருத்தின் ஆதாரத்தன்மை என்ன? (வெளியீட்டுத் திகதி : 2018-04-10) பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் …

Read More »

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில்… [உங்கள் சிந்தனைக்கு… – 072]

பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் எம் முன்னோர் நிலையும்! எமது நிலையும்!! உமர் இப்னு து(ذ)ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் மரணித்தபோது அவரிடம், “பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் உங்கள் மகனின் நிலை எப்படியிருந்தது?” என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், “எந்தப் பகல் பொழுதிலும் என்னுடன் அவர் எனக்குப் பின்னாலே தவிர நடந்து சென்றதில்லை; எந்த இரவிலும் எனக்கு முன்னாலே தவிர அவர் நடந்து சென்றதில்லை; மேலும், அவருக்குக் கீழே நான் இருந்த போது …

Read More »