Featured Posts
Home » 2018 » October » 24

Daily Archives: October 24, 2018

அவசரக்காரன் [இயல்பிற்கு மாற்றமானவன்!]

அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே மனிதனை படைத்தான். அவன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் அவனுக்கு சில இயல்புகளிலும் ஏற்படுத்தினான். இவையே ‘மனித இயல்புகள்’ என்று சொல்லப்படுகிறது. குர்ஆன் மனித இயல்புகளை பற்றி பல இடங்களில் விரிவாகச் சொல்கிறது.ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வியல்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டு திகழ்கிறான் எனவே! மனித இயல்புகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதற்கு முற்றிலும் மாற்றமான மூஃமினின் நிலையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் …

Read More »

[தஃப்ஸீர்-033] ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) விளக்கவுரை | வசனங்கள் 29 – 49

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-33 ஸூரத்துல் கஹ்ஃப் (குகை) | வசனங்கள் 29 – 49 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன். ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன். அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன். நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் …

Read More »

காலை, மாலை திக்ருகளும் அதன் சட்டங்களும் – தொடர் 1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு காலை, மாலை திக்ருகளும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 03/10/2018, புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA

Read More »