Featured Posts
Home » 2018 » October » 02

Daily Archives: October 2, 2018

ஸஹாபாக்களின் சிறப்புக்கள் – அறிமுக உரை | தொடர்-01

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 28-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-01 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பிர்அவ்னின் குடும்பத்தில் முஃமின்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-29]

இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும். பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை …

Read More »

கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூற வேண்டுமா?? பதில் : அப்படி கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தவித வழிகாட்டலும் கிடையாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி கூறியதாக எந்தவித ஹதீஸ்களும் கிடையாது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொட்டாவியைப்பற்றி கூறும்போது : அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். …

Read More »