Featured Posts

Daily Archives: April 28, 2020

நோன்பு எனக்குரியது…

புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த …

Read More »

முஸ்லிம்களும் சோதனைகளும்

மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3) அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் …

Read More »