No.0005 (15), தினம் ஒரு துஆ
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ
தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (3)
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:-
ஸுப்ஹானதில் ஜபரூத், வல்மலகூத், வல்கிப்ரியாஇ வல் அழமஹ்”
பொருள்:-
பேராட்சியும், பேராதிக்கமும், மாபெரும் மகிமையும், மகத்துவமுமிக்கவனுமாகிய அல்லாஹ்வே பரிசுத்தமானவன்
ஆதாரம்: அபூதாவூத் 873
குறிப்பு:- நஸாயி, அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library