6. மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்ந்து கொள்ளல்
சமூகத்தில் இடம்பெறும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குற்றச் செயல்கள் தாறுமாறாக அம்பலப்படுத்தப்படும் போது குற்றச் செயல்கள் புரியும் விதம் அவற்றிலிருந்து தப்பும் வழிகள் பற்றி அறிவதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் வழி பிறக்கின்றது. எனவே மனிதர்களது கற்பொழுக்கம் தொடர்பான செய்திகளை மிகவும் கவனமாக ஊடகவியலாளர்கள் சமூகத்தில் முன்வைக்க வேண்டும்.
“விசுவாசிகளுக்கு மத்தில் மானக்கேடான செயல்களை பரவவேண்டுமென யார் விரும்புகின்றாரோ! அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” (24-19)
அடுத்து 7. அச்சமூட்டும் செய்திகள் (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…