அல்லாஹ் தனகென்று தனி சிபத்துக்கள் வைத்துள்ளான் அதை யாருக்கும் கொடுக்கமாட்டான். சூனியத்தில் புறச்சாதனம் எதுவுமின்றி ஓருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த அல்லாஹ் நாடினால் முடியும் என்று சொல்கின்றீர்கள், இது போல் தர்காவாதியும் அல்லாஹ் நாடினால் அவ்லியாக்கள் தருவார்கள் என்ற சொன்னால் உங்கள் பதிலென்ன?
காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
நாள்: 11-08-2014
இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/2o14frjwnww5qhl/KIDC_SHMI_QA2.mp3]
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library