-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்- இலங்கையில் சென்ற 2018 ஷவ்வால் தலை பிறை பார்க்கும் விடயத்தில் இலங்கை முழுவதும் பாரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யார்? என்ன நடந்தது? ஏன் தவ்ஹீத்காரர்களின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தாட்டப்பட்டது? என்பதை ஒவ்வொன்றாக தெளிவான ஆதாரங்களோடு ஆராய்வோம். விருப்பு. வெறுப்புகளுக்கு மத்தியில் நடுநிலையோடும், அல்லாஹ்வை பயந்து நேர்மையாக ஒப்பு நோக்குமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். பாதிமா திருடினாலும் …
Read More »Tag Archives: இலங்கை
உலமா சபை மௌனம் காப்பது ஏன்?
இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது. சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி …
Read More »கண்டிக் கலவரத்தின் பின்னணி
கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …
Read More »தேர்தல் முடிவுகள் பலவீனமும்… படிப்பினைகளும்…
திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …
Read More »எங்களுக்கு வெற்றியே!
காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான். பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் …
Read More »இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – இஸ்மாயில் ஸலபி
இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் 09-03-2018 இன்றைய ஜும்ஆ குத்பா பேருரை இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் பறகஹதெனியா – இலங்கை நன்றி: JASM Media Unit இலங்கையில் அரங்கேறிய இனவாத செயல்களும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்!! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்ப்பு சரியானதா? கலவர சூழலில் செய்திகளை பாரிமாற்றம் செய்வதின் …
Read More »பாதிக்கப்பட்ட எனதருமை இலங்கை உறவுகளே!
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 07-03-2018 (புதன்கிழமை) தலைப்பு: பாதிக்கப்பட்ட எமது இலங்கை உறவுகளே! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும்
எஸ். ஹுஸ்னி ஸலபி (B.A. (Cey) (விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்) இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் இலங்கையர்கள் என்ற தாயக உணர்வு அனைவரின் …
Read More »இனவாதம் தீய சக்திகளின் சுயலாபம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஒரு …
Read More »இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்
இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு கூட்டம் முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் அச்சம் …
Read More »