உள்ளடங்கள் மாற்றியமைக்கப்பட்ட மறுபதிவு…. ஆசிரியர் பக்கம் இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. இருப்பினும் சதி வலைகளை யெல்லாம் கிழித்துக் கொண்டு சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّـهِ بِأَفْوَاهِهِمْ …
Read More »Tag Archives: விளக்கக்குறிப்புக்கள்
ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)
பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது. சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும். …
Read More »