Featured Posts

கார்டூனும் கருத்துச் சுதந்திரமும் – முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கேலிச்சித்திரம் பின்னணியும் நோக்கமும்

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஆளுமையை மாசு படுத்தும் வகையில்,தொடர்தேர்ச்சியான மேற்குலகின் அநாகரிகச் செயற்பாடுகள், முஸ்லிம் உலகில் அதற்கு எதிரான குரலை மிகப் பலமாக ஒலிக்கச் செய்துள்ளது. Charlie Hebdo என்ற மதவெறி கொண்ட பிரான்ஸ் பத்தரிக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று கற்பனையாக சித்திரித்து, நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை wheel chairல் …

Read More »

அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்

இந்த உலகம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மைகொண்ட, மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். எனினும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல் உள்ள சிலர், கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர். வல்லாதிக்க உணர்வுமிக்க சில அரசியல் தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் என்ற கருத்து நிலையில் இவ்வாறு செய்துவருகின்றனர். உண்மையையும் நியாயத்ததையும் தெளிவாகக் கூறவே கருத்துச் …

Read More »

பண்புகளை இழக்கும் பகிடிவதை

பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க …

Read More »

நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு மிகவும் நேசத்துக்குரியவர்களாக இருந்தவர்கள் யார்?

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள். நபி (ﷺ) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். “அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள்.” நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்: “ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)’ என்று பதிலளித்தார்கள்.” ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ …

Read More »

பெரும்பாவங்கள் தொடர் 4 – கொலை செய்தல்

இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

பெற்றோர் நலம் பேணல் உற்றாரை ஆதரித்தல் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 40A

இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

இலங்கை வடமாகாண முஸ்லிம்களின் நிலை

இலங்கையின் வடமாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சான்றாதாரங்களுடனும் தனித்துவமான கலாசாரப் பண்புக் கூறுகளுடனும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை, 1990ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் 24 மணிநேரக் கெடு வழங்கப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அணிந்திருந்த ஆடையுடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்டனர். இக்கொடூர நிகழ்வு நடைபெற்று மூன்று தசாப்தங்கள் நிறைவடைகின்றன. இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் துயர நிலையை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆராய்கிறது. …

Read More »

பக்கத்து வீட்டாரின் உரிமைகளும் அவர்களின் நலம் நாடுதலும் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 39

இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தன் பொறுப்பின் கீழ் உள்ளவர்களை இறைவனுக்கு கட்டுப்பட ஏவுதல் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 38

இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மீலாத் விழாவும் பழமை வாதங்களும்

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வணக்கமாகக் கொண்டாடுவோரிடம் அதற்கான சான்றை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து முன்வைக்கும் படி கேட்டமைக்கு அவர்களின் அப்பன், பாட்டன், பூட்டன் மீலாத் விழாக் கொண்டாடியமைக்கான சான்றுகளையே முகநூலெங்கும் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் சில இமாம்கள் மீலாத் விழா கொண்டாடியுள்ளதாகவும், மக்கா, மதீனாவில் இக்கொண்டாட்டம் பாதிமிய்யாக்களுக்குப் பிற்பட்ட காலம் முதல் உஸ்மானிய ஹிலாபத்துக்கு இடைப்பட்ட காலங்களில் நடை பெற்றதாகவும், ஹரம் ஷரீபில் மீலாத் விழாக் …

Read More »