எம்.ஏ.ஹபீழ் ஸலபி இதுவரை சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்திருந்தது தொடர்பாக நோக்கினோம். முஸ்லிம் ஆட்சியில் பிற இன சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை இத்தொடர் விளக்குகிறது. அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள் இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல் ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து, அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது …
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 4)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 3)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »உணவளிப்பவன்!
உணவு இன்றி எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது! உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் இறைவன் படைத்த எல்லா உயிரினத்திற்கும் உணவு என்பது அவசியமான ஒன்றாகும். வரலாற்று ரீதியாக மனிதன் இரண்டு வழிகளில் உணவைப் பெற்றுக்கொண்டான். ஒன்று விவசாயம், மற்றொன்று வேட்டையாடுதல். முந்தைய காலங்களில் மனிதனின் பெரும்பாலான உழைப்பு தனது உணவுக்காகவும் தனது ஆடைக்காகவுமே இருந்தது. இன்று மனிதன் நகையை, பணத்தை, வாகனத்தைத் திருடுவதைப் …
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி மூஸா நபி – ஹாரூன் நபி அடக்கு முறையாளன் பிர்அவ்னின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிறந்து, அவனது வீட்டிலேயே வளர்ந்து, சத்தியத்தை போதித்த நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு பலவகையில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு முன்மாதிரியாகிறது. எனவேதான் அல்லாஹுத்தஆலா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை, அல்குர்ஆனில் பல அத்தியாயங்களில் பல்வேறு அமைப்புகளில் அதிகளவு கூறியுள்ளான். மூஸா நபியின் வாழ்க்கை வரலாறு, அல்குர்ஆனின் அதிக பகுதிகளை நிரப்பியுள்ளதற்கு …
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 1)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி இலங்கையில் மட்டுமல்லாது இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தியா உட்பட உலகில் பல பாகங்களிலும் மிகவும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து, இனச்சுத்திகரிப்புக்கு ஆட்படுத்தப்பட்டுவரும் சமூகமாக இஸ்லாமிய உம்மத் காணப்படுகிறது. இந்த அனுபவம் அனைவருக்கும் ஓர் அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருபது கோடிக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், இலங்கையில் சிறுபான்மை – பெரும்பான்மை …
Read More »மகிழ்ச்சிகரமான வாழ்வு
நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்று உலகில் உள்ள அனைவரும் அசைப்படுகிறோம். அதற்கான வழிகளைத் தேடுகிறோம் பணம் படைத்தவர்கள் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதற்காக தங்களது பதவி, பட்டங்களை அனைத்தையும் செலவழிக்கவும் தயாராக உள்ளார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை என்பதை அறியமுடிகிறது இதற்கு காரணம் மகிழ்ச்சியைக்குறித்த அவர்களின் கண்ணோட்டம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் …
Read More »நோன்பு எனக்குரியது…
புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த …
Read More »முஸ்லிம்களும் சோதனைகளும்
மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3) அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் …
Read More »அல்லாஹ்வின் உதவி யாருக்கு?
கஷ்ட நேரங்களிலும் சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்கவேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும் இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் …
Read More »