எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் பொருளாதார ரீதியான நெருக்குதல்களுக்கும் ஆளாகினர். ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர், ஆங்கிலேயரின் சில சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் வாழ்வும் வர்த்தகமும் மலர ஆரம்பித்தது. அன்று பொருளீட்டக் கூடிய பல துறைகளில் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டனர். வர்த்தக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் வியாபித்து இருந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்த நிலை போன்றல்லாது, …
Read More »இலங்கை முஸ்லிம்கள்
அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) – அறிஞர்களுடனான தொடர்பும் ஆளுமைத் தாக்கமும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற ஒரு மந்த நிலை காணப்பட்ட காலகட்டத்தில், இணைவைப்புக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை நிலைநாட்ட அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். அவரது பிரசாரம்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சியின் துவக்கமாக அமைந்தது. அவரது வீரியமான பிரசார அணுகுமுறையால், பெருந்தொகையான மக்கள் மார்க்க விழுமியங்களை அறியத்துவங்கி, அதன் வழி நடக்க ஆரம்பித்தார்கள். …
Read More »குர்ஆன் சுன்னாப் பிரச்சாரம் வழிகெட்ட இயக்கப் பிரச்சாரமாகுமா?
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் சில தசாப்தங்களாகவே தெளிவான அகீதா அறிவை சுவாசித்தனர். கப்றுகளுக்கு தெய்வீக சக்தியை வழங்கி அவற்றை வணங்கி வழிபாடுதல், அவ்லியாக்கள் என்போரை அல்லாஹ்வைச் சென்றடையும் ஊடகமாக்கி, அவர்கள் பேரில் நேர்ச்சை மற்றும் அவர்கள் பேரில் ஷிர்க்கான பல வழிபாடுகள் மூட நம்பிக்கை சார்ந்த பழக்க வழக்கங்கள் வரதட்சனைக் கொடுமை அமல்களில் பித்அத் ஸஹீஹான துஆக்கள் மற்றும் …
Read More »சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்
-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …
Read More »இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்
ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 S.H.M. இஸ்மாயில் ஸலபி உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் …
Read More »(இலங்கை) பிறை விசயத்தில் சமூகத்தை குழப்பியதும், குழம்பியவர்களும் யார்?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்- இலங்கையில் சென்ற 2018 ஷவ்வால் தலை பிறை பார்க்கும் விடயத்தில் இலங்கை முழுவதும் பாரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யார்? என்ன நடந்தது? ஏன் தவ்ஹீத்காரர்களின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தாட்டப்பட்டது? என்பதை ஒவ்வொன்றாக தெளிவான ஆதாரங்களோடு ஆராய்வோம். விருப்பு. வெறுப்புகளுக்கு மத்தியில் நடுநிலையோடும், அல்லாஹ்வை பயந்து நேர்மையாக ஒப்பு நோக்குமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். பாதிமா திருடினாலும் …
Read More »குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன்
-S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக …
Read More »இலங்கை முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் …
Read More »இலங்கை முஸ்லிம்கள் கவனத்திற்கு – “பொதுபலசேனா” வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?
-அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும். முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நானூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை …
Read More »இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்
எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.
Read More »