Featured Posts
Home » 2011 (page 9)

Yearly Archives: 2011

ஸலாமுக்குப்பின் இமாம் எங்கு நோக்கி அமர வேண்டும்?

– எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-21)

– M.T.M.ஹிஷாம் மதனீ கருத்து ரீதியான மாற்றம் ஒரு சொல்லினுடைய அமைப்பை விட்டும் விலகி அதன் எதார்த்த கருத்தைக் கொடுக்காது வேறு ஒரு சொல்லி;ன் கருத்தை அதற்கு வழங்கும் செயற்பாடே கருத்து ரீதியான மாற்றமாகும். இவ்வகைச் செயற்பாட்டுக்கு உதாரணமாக சில நவீன வாதிகளின் விளக்கங்களைத் தருகிறேன்.

Read More »

மக்கள் மனங்களைக் கவர!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் …

Read More »

மண்ணறை வாழ்க்கை

-K.L.M. இப்ராஹீம் மதனீ உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.

Read More »

சத்தியத்தை தேடி புறப்பட்ட உமர் (ரழி) – புனையப்பட்ட புதிய கதை

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி உமர் வாளை ஏந்தியவராக விரைவாக புறப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் பனூ ஸஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரைக் கண்டு, உமரே! எங்கே செல்கிறீர் எனக் கேட்டார். முஹம்மதை கொல்லப் போகிறேன் என உமர் கூறினார். பனூ ஹாஷிம் மற்றும் பனூ ஸஹ்ரா கோத்திரங்கள் முஹம்மதின் விடயத்தில் அமைதியாக இருக்க நீ மட்டும் கொலை செய்ய புறப்படுவது ஏன்? என அந்த மனிதர் வினவினார்.

Read More »

மனிதன் செய்யும் நல்லமல் இம்மையில் பயன் தருமா? – வஸீலா ஒரு விளக்கம் (1)

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு. அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.

Read More »

நபிவழி நடப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் …

Read More »

எம்முடன் பயணம் செய்யுங்கள் (eBook)

அரபு மூலம்: டாக்டர் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல் உரைஃபி தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் (ஸீலானி). வெளியீடு: அழைப்பு, மற்றும் வழிகாட்டல் மையம், அல்ஜுபைல் இங்கு கிளிக் செய்து புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.

Read More »

பித்அத்தின் தீய விளைவுகள் – 2

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) (7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்: மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள். “இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் …

Read More »