தாவூத் என்றொரு நபி இருந்தார். இவர் நபியாகவும், வல்லமைமிக்க மன்னராகவும் திகழ்ந்தார். கிறிஸ்தவ சகோதரர்கள் இவரைத்தான் தாவீது ராஜா என்றும், டேவிட் என்றும் அழைக்கின்றனர். இவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கவணில் கல் வைத்து குறிபார்த்து எறிபவராகவும் அதில் அவர் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். இன்றைய பலஸ்த்தீன சிறுவர்கள் சுற்றி சுற்றி கல் வீசுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா. அப்படித்தான் தாவூத் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library