Featured Posts
Home » 2019 » March » 17

Daily Archives: March 17, 2019

எனக்கு வாசிக்கத் தெரியாதே! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-43]

அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது …

Read More »

‘தீய ஜின்கள் – சூனியம் – கண்ணேறு’ ஆகிய தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற… தொடர் – 1 | சூனியம் – 5

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சிஇடம்: புஹாரி மஸ்ஜித், அக்ரபிய்யா, அல்கோபர், சவூதி அரபியாநாள்: 13.03.2019 புதன் கிழமை தீய ஜின்கள் – சூனியம் – கண்ணேறு ஆகிய தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற… – 1 | சூனியம் (தொடர்-5) அஷ்ஷைய்க். அஸ்கர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

தொழுகையின் முக்கியத்துவம்

அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனிநாள்: 07.03.2019 – வியாழக்கிழமைஇடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:? Subscribe our Channel

Read More »