எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …
Read More »Daily Archives: December 21, 2019
இலங்கை சுதந்திர எழுச்சியில் அப்துல் ஹமீத் பக்ரியின் வகிபாகம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் பொருளாதார ரீதியான நெருக்குதல்களுக்கும் ஆளாகினர். ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர், ஆங்கிலேயரின் சில சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் வாழ்வும் வர்த்தகமும் மலர ஆரம்பித்தது. அன்று பொருளீட்டக் கூடிய பல துறைகளில் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டனர். வர்த்தக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் வியாபித்து இருந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்த நிலை போன்றல்லாது, …
Read More »காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்
மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார், என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library