Featured Posts

Recent Posts

ஸுரத்துல் பகரா இறுதி வசனங்கள்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா , சவூதி அரேபியா நாள்: 07-05-2015 தலைப்பு: ஸுரத்துல் பகரா இறுதி வசனங்களின் விளக்கவுரையும் அதன் சிறப்புகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 …

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 02)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 01)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/852d69of9cwcxx8/வஹியை_மட்டும்_பின்பற்றுவோம்_-_01_-_Abbas_Ali.mp3]

Read More »

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும்

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும், வழங்குபவர்: மவ்லவி அப்துல் ஹமீத் ஷரஈ, நாள்: 13.06.2015, இடம்: வெட்டுக்குளம் சந்தி புத்தளம், ஏற்பாடு: புத்தளம் ஒன்றினைந்த தவ்ஹீத் ஜமாஅத் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d44rqjj2r7pcot6/சா்வதேசப்_பிறை_விமா்சனங்களும்_தெளிவுகளும்_பதில்களும்-Abdulhamid.mp3]

Read More »

நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. ..

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. .. வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு தென்காசி …

Read More »

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ …

Read More »

பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – குனூத் (தொடர்..)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சுபஹ் தொழுகையில் வழமையாக ஓதப்படும் குனூத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே ராஜிஹான (வலுவான) கருத்தாகும். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளைத் தொழுகையிலும் குனூதுன்னவாஸில் ஓதிக் கொள்ளலாம். இதுவே சரியான முறையாகும். இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஸாதுல் மஆத்’ எனும் நூலில் இது குறித்து கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும். அபூஹுரைரா(வ) …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் குனூத்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் …

Read More »

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

குர்ஆனிலிருந்து.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا …

Read More »