Featured Posts

Recent Posts

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)

காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.

Read More »

ஈமான் இஸ்லாத்தின் அடிப்படை (தூதரை நம்புதல்)

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 20-21.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை – கோவை

Read More »

ஈமான் இஸ்லாத்தின் அடிப்படை (மறைவான ஞானம் இறைவனுக்கே)

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 19.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை – கோவை

Read More »

ஈமான் இஸ்லாத்தின் அடிப்படை (அல்லாஹ்வை நம்புதல்)

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 16-18.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை – கோவை

Read More »

ஸகாத்தின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

Read More »

பொய்களை மூலதனமாக்க வேண்டாம். TNTJ-க்கு அன்பான வேண்டுகோள்

சத்தியக்குரல் மாத பத்திரிகையின் ஆசிரியர் இம்தியாஸ் ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இலங்கையின் மஹாகொடை அசம்பாவிதம் சம்பந்தமாக சகோதரர் இஸ்மாயில் ஸலபி எழுதிய கட்டுரை தொடர்பாக சகோதரர்கள் பல கருத்துக்களை எழுதிவருகிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக! இது தொடர்பாக நானும் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

Read More »

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் கண்டன அறிக்கை

24-07-2009 அன்று இரவு 7.00 மணி முதல் நடுநிசி வரை பேருவளை, மககொட பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது நடந்த அசம்பாவிதங்கள் குறித்து ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் A.L. கலீலுர் ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை;

Read More »

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் …

Read More »

ஷஃபான் மாத பித்அத்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) அல்-ஜுபைல் வெள்ளி மேடை நாள்: 15-08-2008 இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம்

Read More »