Featured Posts

ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

சூனியம் – எதிர்வாதங்களும் தெளிவுகளும்

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு நாள்: 22-08-2014 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நாம் ஏன் சூனியத்தைப்பற்றி தொடர்ந்து பேசி வருகின்றோம்? சூனியம் பற்றிய ஹதீஸை மறுக்க கூடியவர்களின் புதிய …

Read More »

ஹிஸ்பிய்யத் (இயக்க வெறி)

இயக்க வெறி (ஹிஸ்பிய்யத்) எவ்வாறெல்லாம் சமூகத்தில் புரையோடியிருக்கின்றது என்பது பற்றிய விரிவான பார்வை. இயக்க வெறி என்றவுடன் கலிமா சொன்ன முஸ்லிகளுக்காக, ஜனநாயக அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, சிறைசென்றவர்களை மீட்பதற்காக, இன்னும் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல கூடிய இயக்கங்களை பற்றிய விமர்ச்சனமா? என்று எண்ணவேண்டாம். மாறாக குர்ஆன் மற்றும் சுன்னாவை முன்னிறுத்தி அதன் அடித்தளத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய ஜமாத்துக்கள், ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான போராடக் கூடிய …

Read More »

செய்திகளை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளுதல்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 14-08-2014 தலைப்பு: செய்திகளை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளுதல் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி S.A. ஸித்திக்

Read More »

போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகளார் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதனை படிப்படியாக தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் குறிப்பாக சில முக்கிய செய்திகளை குறிப்பிடுகின்றார்…. நபிகளார் (ஸல்) போர்களத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிய அறிவதால் நமக்கு என்ன படிப்பினை? நபிகளார் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை? அவர்கள் காலத்தில் நடந்த யுத்தங்கள் எத்தனை? நபிகளார் (ஸல்) அவர்கள் போர்களத்தில் எவ்வாறு தமது படையை வழிநடத்தி …

Read More »

முல்தகா அஹ்லில் ஹதீஸ் – இணையத்தளம் ஓர் அறிமுகம்

இஸ்லாம் கல்வி இணையத்தளம் வழங்கும் ملتقى أهل الحديث – முல்தகா அஹ்லில் ஹதீஸ்  – இணையத்தளம் ஓர் அறிமுகம் மற்றும் செயல் முறை விளக்கம் இந்த இணையத்தளம் வழங்கும் பல்வேறு வசதிகளைப் பற்றி சுருக்கமாக, பயன்பாட்டு முறையில் விளக்கியுள்ளார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். இவ்விளக்க குறிப்பு வீடியோ பதிவுகளை சுமார் 3 பாகங்களாக வெளியிட்டுள்ளோம். தமிழ்பேசும் மார்க்க அறிஞர்கள், அரபி வாசிக்க தெரிந்த மற்றும் மார்க்க …

Read More »

நபிகளார் (ஸல்) அவர்களின் சொந்த வாழ்வும் சோதனைகளும்

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் எத்தனையோ நபர்களின் சரித்திர குறிப்புக்களை விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கின்றோம். உதாரணமாக கால்பந்து, கிரிகெட் அதேபோல் டென்னீஸ் என்று விளையாட்டுக்கள் மட்டுமின்றி அரசியால்வாதிகள், பொழுதுபோக்குவாதிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகளை கூறலாம். ஆனால் இம்மைக்கும் மறுமைக்கு வெற்றி வழிக்காட்டிச் சென்ற அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை எந்த அளவிற்க்கு நாம் தெரிந்து அதை மனதில் பாதுகாத்து வைத்திருக்கின்றோம். அதிலுள்ள முக்கியத்துவம் கருதி சோதனைகளுடன் …

Read More »

நபித்தோழர் பிலால் (ரழி) வாழ்க்கை-யில் முக்கிய நிகழ்வுகள்

ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும், 10-வது ஒரு நாள் மாநாடு இடம்: மஸ்ஜித் ரஹ்மா நாள்: 06-06-2014 தலைப்பு: நபிகளார் (ஸல்) அவர்களும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்க தாஃவா நிலையம்) வீடியோ: தென்காசி ஸித்திக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழராக, முஅத்தீனாக, மெய்காப்பளாராக இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட நீக்ரோ இனத்தில் பிறந்த அடிமையாக …

Read More »

இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 05-06-2014 தலைப்பு: இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/upkr6utwzzuuj5c/basic_of_islamic_revolution-mujahid.mp3] Download mp3 Audio

Read More »

“மக்தபதுஷ் ஷாமிலா” மின்னணு நூலகத்தை உபயோகிப்பது எப்படி?

المكتبة الشاملة – Maktabah Shamilah – மக்தபதுஷ் ஷாமிலா அறிமுகம் மற்றும் செயல் முறை விளக்கம்: அரபி மொழியில் மிகப் பிராமாண்டமான மின்னனு நூலகம் “மக்தபதுஷ் ஷாமிலா” என்ற இம்மென்பொருள் கணினி (Computer) பயன்படுத்தும் தமிழ் பேசும் மார்க்க அறிஞர்கள் பலரிடம் உள்ளது. ஆனால் இதன் வசதிகளை பலர் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பதனைக் காண முடிகின்றது. எனவே இம்மென்பொருளை இலகுவாக பயன்படுத்துவதற்காக, இதன் பல்வேறு வசதிகளைப்

Read More »

கல்வியின் அவசியம்

வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: ஸரஃபியா, ஜித்தா நாள்: 26.04.2014 ஆடியோ பதிவு: சகோ. ஹிஷாம் புகாரீ [audio:http://www.mediafire.com/download/zumrhrlgrfd3lzj/essential_of_education-Mujahid.mp3] Download mp3 Audio

Read More »