Featured Posts

சட்டங்கள்

ஹஜ் எனும் புனித யாத்திரை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

Read More »

ஹஜ் – ஓங்கி ஒலிக்கும் தவ்ஹீத்

முபர்ரஷ் (அல்-ஹஸா) தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – 1435 நாள்:11-09-2014 இடம்: மஸ்ஜித் முத்ரன் வளாகம் முபர்ரஷ் – அல்ஹஸா – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/zyjthc9mybb8ws8/Hajj_and_Tawheed-Azhar.mp3]

Read More »

நபி (ஸல்) இறுதி ஹஜ் – நேர்முக வர்ணனை (பாகம்-1)

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-09-2014 தலைப்பு: நபி (ஸல்) இறுதி ஹஜ் – நேர்முக வர்ணனை (பாகம்-1) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/oruy8fp5dnrki1f/prophet_final_Haj_Part1-Mujahid.mp3]

Read More »

ஹஜ் செய்பவர்கள் “ஹதி” (பலி) பிராணி கொண்டு செல்வதும் வங்கி டோக்கனும் ஒன்றா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-09-2014 கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ytvv7kbumhf7b1k/Hajj_QA_athi_animal-Mujahid.mp3]

Read More »

இரவுத் தொழுகை இரண்டு இரண்டா?

ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம். இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.

Read More »

உளூ மற்றும் தொழுகை செய்முறை விளக்கம்

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள்!

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், புனித மாதத்தின் இரவுகளை வீண் விரயம் செய்யாமல் இருக்க ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் இந்த அறிவுரை வழங்குகின்றார்கள். இந்த வீடியோ பதிவில்… நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் என்ன அமல்கள் செய்தார்கள்? துஆ – எவைகளை இறைவனிடத்தில் கேட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இரவு நேரத்தில் திடுக்கிட்டு …

Read More »

ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ஹதீஸ்களில் பெயரால் இன்று அதிகமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிமாறபட்டுவருகின்றது. இந்த செய்திகளை Share செய்ய கூடியவர்கள் Like செய்யக்கூடியவர்கள் இந்த செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்வதில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு செய்தியை பிறருக்கு எத்திவைக்கும்போது பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்று விளக்குவதோடு இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை தொகுத்து அந்த செய்தியின் நம்பகத் தன்மையை விளக்கமளிக்கின்றார் ஆசிரியர் …

Read More »

ஸகாத்: ஒரு சமூகக் கடமை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும் நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கடடாயம் பின்பற்றப்படவேண்டும் என்றில்லாவிடின் இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களை வருடாந்தம் கணக்கிட்டு அதன் கடமையை நிறைவேற்றவும் ஸகாத் சேகரிப்பை இலகுபடுத்தவும் முடியாமல் போய்விடுவது நோக்கத்தக்கதாகும்.

Read More »

பத்ரு தினம் – அமல்களினால் சிறப்பிக்கலாமா?

H-1435 ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/irvbsuyaek1b73n/Azhar-RamadanQA2-badr_sahabah.mp3]

Read More »