Featured Posts
Home » 2018 » August » 29

Daily Archives: August 29, 2018

பீ.ஜே.-வே இஸ்லாமாகிவிட்டால்…!

பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர். பீ.ஜே. யின் ஆரம்பம்: பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார். அக்காலத்தில் இவர் …

Read More »

உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]

“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07) என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் …

Read More »

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும். இந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வொரு …

Read More »

முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25]

முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை …

Read More »