Featured Posts

Recent Posts

நபி யூசுப் மற்றும் மூஸா (அலை) அவர்கள் இருவரதும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்

யூசுப் நபியின் வரலாற்றை கூற முற்பட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பெயரிலே ஒரு அத்தியாயத்தை (12 வது அத்தியாயம்) இறக்கி அதன் ஆரம்ப வசனங்களில் أحسن القصص மிக அழகிய வரலாறு என்று குறிப்பிடுகின்றான். மூஸா நபியின் வரலாற்றை سورة القصص வரலாறு என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (28 வது அத்தியாயம்) இறக்கி அவ்வத்தியாயம் மற்றும் அல்குர்ஆன் நெடுகிலும் குறிப்பிடுகின்றான். இரண்டு நபிமார்களும் எகிப்தில் வாழ்ந்தனர். இருவரும் …

Read More »

தீடீர் ஹதிஸ் பாதுகாவலராய் மாறிய ஹதிஸ் மறுப்பாளர் பீ.ஜே!

பீ.ஜெ என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸை குறித்து பேசினார். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). (முஸ்லிம் – 3987) இந்த ஹதீஸில் வீட்டார் மோசடி …

Read More »

இறுதி நபித்துவத்தின் மீது அவதூறு! | யார் இந்த காதியானிகள்? | தொடர்-03

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 08-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-03 இறுதி நபித்துவத்தின் மீது அவதூறு அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

[தஃப்ஸீர்-032] ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை | வசனங்கள் 8 – 12

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-32 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

தொழுகையின் ஆரம்ப துஆக்களும் அதன் சட்டங்களும் (Prayer Duas-1)

(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 1) தொழுகையின் ஆரம்ப துஆக்களும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி. மஸ்ஜித் புகாரீ, அல்கோபர், சவூதி அரபியா 10/10/2018 புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah

Read More »

நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் …

Read More »

[Arabic Grammar Class-031] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-031] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 05.10.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை [ஹதீஸ் ஆய்வு]

பொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவிட்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம். அதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது; நபியவர்கள் கூறினார்கள் : “எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான். மற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது. இந்த ஹதீஸின் …

Read More »

[தஃப்ஸீர்-031] ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை | வசனங்கள் 1 – 7

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-31 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை – வசனங்கள் 1 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

ஷைத்தான்களுக்கு உதவியாளர்களாக இருக்க வேண்டாம்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 11.10.2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஷைத்தான்களுக்கு உதவியாளர்களாக இருக்க வேண்டாம்! வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Bro. Shafi Editing: islamkalvi media team, Jeddah

Read More »