Featured Posts

Recent Posts

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

-உண்மை உதயம் மாத இதழ்- (அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்) அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி …

Read More »

ஸலஃபுகளைப் பின்பற்றலாமா?

-எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களின் வாழ்க்கை வழி முறையாகும். அதாவது குர்ஆனும், ஹதீஸூமாகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் நபியவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். நபியவர்களை விட்டு, விட்டு வேறொருவரை பின் பற்றினால் அது தெளிவான வழிகேடாகும். அதே நேரம் குர்ஆன் வசனத்தை வைத்தோ, அல்லது ஹதீஸை வைத்தோ அறிஞர்கள் தெளிவுகளை தருவார்களேயானால், அந்த தெளிவுகள் குா்ஆனுக்கும் …

Read More »

எது உண்மையான சுதந்திரம்?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட …

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம்

வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அழைப்புப்பணியும் அதன் அவசியமும்

நிகழ்ச்சி: அழைப்புப்பணி சிறப்புப் பயிற்சிப் பட்டறை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 29.01.2016 (வெள்ளி காலை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

உலகப்பற்றும் மறக்கடிக்கப்பட்ட மறுமை வாழ்வும்

மக்காவில் நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி அழைப்பாளர், இலங்கை நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம் மற்றும் ஏற்பாடு: அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விடயங்கள்

மக்காவில் நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம் மற்றும் ஏற்பாடு: அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

உறுதியான நம்பிக்கை

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் ரஹிமா – சவூதி அரேபியா நாள்: 28-01-2016 தலைப்பு: உறுதியான நம்பிக்கை வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அல்அர்பவூன அந்நவவிய்யா – 40 ஹதீஸ்கள் (eBook)

இமாம் அந்நவவி (ரஹ்) அவர்கள் தொகுத்த “அல்அர்பவூன அந்நவவிய்யா” (40 ஹதீஸ்கள்) தமிழில்: M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி நன்றி: இஸ்லாம் ஹவுஸ் மின்புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

ததஜ-வின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ளலாமா?

வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) Download mp3 audio | Listen mp3 audio

Read More »