550.”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1315 அபூஹுரைரா (ரலி)
Read More »Recent Posts
ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.
549.”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)
Read More »ஒரு பயணியின் குழப்பம்
நீண்ட பயணத்திற்கான வாகனம் மெதுவாக நகரத்தொடங்கியது. அருகே சில வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிலர் ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் இருக்கையை சரி செய்து தூங்குவதற்கு தயாராகினர். ஒருவர் மட்டும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கினார். சாலையில் சற்று நிலை தடுமாறியவர், சற்றே நிதானித்தார். சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அவரின் அருகில் வந்து காரணம் கேட்டார். உரையாடல் இதோ: காவலர்: ஓடும் …
Read More »ஜனாஸாவுக்கு கபனிடுதல்.
547.நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் முழு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் …
Read More »ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்.
544.நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். புஹாரி: 1253 உம்மு அதிய்யா (ரலி) 545.நபி (ஸல்) அவர்களின் மகளை …
Read More »ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.
543. ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. புஹாரி :1278 உம்மு அதிய்யா (ரலி)
Read More »மன்னிக்கப்படாத பாவங்கள்
மன்னிக்கப்படாத பாவங்கள் சகோதரர் புகாரி இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »உண்மையே உயர்வு தரும்
உண்மையே உயர்வு தரும் கோவை மசூத் இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »சகிப்புத் தன்மை
சகிப்புத் தன்மை மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »ஹஜ்ஜுக்குப் பின்
ஹஜ்ஜுக்குப் பின் கோவை அய்யூப் இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »-
அல்லாஹு அக்பர்
முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! …
Read More » -
1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01
-
அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!
-
அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
-
தீய நட்பும் அதன் விளைவுகளும்
-
அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]
iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and …
Read More » -
Creation or Evolution? by Er.Ismail with Er.Zackkarriyah [iDTV Talk Show | Episode-1]
-
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு
-
அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
-
வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?
-
ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் …
Read More » -
நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
-
ரமளான் மாத இரவு வணக்கங்கள்
-
நோன்பு பெருநாளின் சட்டங்கள்
-
ஸதக்கத்துல் ஃபித்ர்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நபா
வாராந்திர தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், பழைய …
Read More » -
[தஃப்ஸீர்] ஸூரத்துல் புரூஜ்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நாஜிஆத்
-
[தஃப்ஸீர்] ஸூரத்து அபஸ
-
[தஃப்ஸீர்] ஸூரத்துத் தக்வீர்
-
Part-02: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-2)
அகீதா (ஈமானிய) கல்வி அமர்வு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நாள்: 27-10-2024 இடம்: மஸ்ஜித் அல் முஸ்லிமின் …
Read More » -
Part-01: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-1)
-
பாகம்-03: அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-02 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-01 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ