Featured Posts

Recent Posts

அல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (20-23) விளக்கம் – 7

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் அக்ரபியா இஸ்லாமிய தாஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர சிறப்பு தொடர் வகுப்பு நாள்: 20/12/2019, வெள்ளிக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக…!

இந்த மனித சமுதாயம் படைக்கப்பட்டு நேர்வழி எது? – வழிகேடு எது? என்று இறைவன் புறத்திலிருந்து பிரித்தறிவிக்கப்பட்ட நாள் முதல், நேர்வழியை பின்பற்றக்கூடிய (ஈமான் கொண்ட) மக்களையும், பல வீனமானவர்களையும் விழுங்குவதற்கு எதிரிகள் இந்த பூமி முழுவதும் செயலாற்றுவதை ஒழிவு மறைவு இன்றி அனைவரும் கண்டுவருகின்றோம். ஒன்று ஈமான் கொண்டவர்களை (அல்லாஹுவையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களை) முழுவதுமாக விழுங்குவதற்கான முயற்சி! மற்றொன்று பொருளாதாரத்திலும், செயலாற்றுவதிலும் அவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் …

Read More »

நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் by M.H.Abdullah ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் P.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும் இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் …

Read More »

புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. கொள்கைகளைப் பேசுவதை விட அவைகளை நடைமுறைப்படுத்துவதே மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய இஸ்லாமிய நடைமுறையின் ஆகர்ஷிப்பால் இஸ்லாத்தை தன் இதயக் கொள்கையாக ஏற்று, மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை முஸ்லிம் உலகுக்குத் தந்தவர்தான் முஹம்மது மர்தூக் பிக்தால். அவரின் இஸ்லாமியப் பணியும் என்றும் மறக்க முடியாதவை. அன்னாரின் பணிகளின் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துவதினூடாக அவரைப் பற்றிய அறிமுகத்தை வழங்க முனைகிறேன். 1875.04.07 இலண்டனில் மதகுரு Charles Grayson …

Read More »

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் – அடைவுகளும் சாதனைகளும்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் பற்றி பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையின் PDF வடிவம். பதிவிறக்கம் / Download

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …

Read More »

கிரகண தொழுகை தொழும் முறைகள்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ். ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள். சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி… ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும். நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த …

Read More »

நாற்பது நபிமொழிகள் – [11/40] சந்தேகம் தருபவற்றை தவிர்த்துவிட்டு சந்தேகம் தராதவற்றின்பால் சென்றுவிடு

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

“நிய்யத்” ஓர் ஆய்வு

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். K.L.M. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஜித்தா

Read More »