Featured Posts

Recent Posts

இமாம் நஸாயி (ரஹ்) – பாலைவனப் பேரொளிகள் தொடர்-5

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: பாலைவனப் பேரொளிகள் தொடர்-05 இமாம் நஸாயி (ரஹ்) அஷ்ஷைய்க் எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைய்க் அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர்

Read More »

இத்தா

2014 களில் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “இத்தா” நாடகத்திற்காக கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலப் பகுதியில் பெரும்பான்மை மொழிக் காரியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்ததால், சக உத்தியோகத்தர்களுடன் அது பற்றிக் கலந்துரையாடும் சூழல் ஏற்பட்டது. எனக்குப் பக்கத்து இருக்கைக்குச் சொந்தமான பெண் உத்தியோகத்தர், நான் சிங்கள மொழியில் பேசினாலும்கூட எனக்குத் தமிழில் பதிலளிப்பார். அந்தளவுக்கு தமிழ்மொழிக்குப் பரீட்சயமானவர். எனது எழுத்து ஆர்வம் பற்றி ஏற்கெனவே, அறிந்து வைத்திருந்த அவர், புதிதாக என்ன …

Read More »

கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாரவும் முடியுமா?

மாற்று மத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாரவும் முடியுமா? கடந்த 23-12-2018 (நேற்றைய தினம்) சவுதி அரேபிய அர் ரிஸாலா தொலைக்காட்சியில் ‘மார்க்க சட்டங்களை வினவுதல்’ என்ற நிகழ்சியில் கலந்து கொண்டு ஒரு தாய் கேட்ட கேள்விக்கு விடையளித்த சவுதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் சபை உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அல் மனீஃ …

Read More »

‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு: கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு …

Read More »

நஸாராக்களுடைய நத்தார் தினமும் நமது முஸ்லிம் சமூகமும்

-முஹம்மது நியாஸ்- உலகிலுள்ள அனைத்து சமயத்தவர்களும் அவரவர்களுடைய சமய நம்பிக்கை, கோட்பாடுகளைப் பிரதிபலிகின்ற வகையில் அமையப்பெற்ற பெருநாள்களை, விசேட தினங்களை கொண்டாடிவருவது உலகியல் மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் 25ம் திகதி உலகிலுள்ள பெரும்பான்மையான கிறிஸ்த்தவ மக்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்று சொல்லக்கூடிய நத்தார் (“நத்தார்” என்பது தமிழ் வார்த்தையல்ல) தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். இஸ்லாமியர்கள் இறைத்தூதராக மதிக்கக்கூடிய ஈஸா (அலை) என்னும் ஒரு …

Read More »

குத்பாவின் ஒழுங்குகள் | ஜூம்ஆத் தொழுகை-6 [பிக்ஹுல் இஸ்லாம்-044]

குத்பாவின் ஒழுங்குகள் ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு …

Read More »

[Arabic Grammar Class-040] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-040] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 21.12.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

[Arabic Grammar Class-039] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-039] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 14.12.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

ஜனாஸா சட்டங்கள் – தொடர் 4 ⁞ மையத்தை உண்மையாக புகழ்வது மற்றும் மையத்தை குளிப்பாட்டும் முறை

வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 13-12-2018 (வியாழன்) Download PDF book – இறப்பும் இறுதி சடங்கும் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? …

Read More »

பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் (2)

– S.H.M. Ismail Salafi 2. குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல். இவரது தர்ஜுமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார். உதாரணமாக: ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது. ‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.’ (20:118) ‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்’ என அல்லாஹ் கூறுகின்றான். …

Read More »