Featured Posts

Recent Posts

மழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்

(1) வானங்களில் மழையின் மேகத்தைக் கண்டால் அல்லாஹ்வின் தூதரின் பதற்றம் : عن عائشة –رضي الله عنها- قالت: كان النبي -صلى الله عليه وسلم- إذا رأى مخيلة في السماء أقبل وأدبر ودخل وخرج وتغير وجهه، فإذا أمطرت السماء سري عنه فعرفته عائشة ذلك فقال النبي صلى الله عليه وسلم: “ما أدري لعله كما …

Read More »

[Arabic Grammar Class-030] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-030] – அல் ஸ(z)ன்ஜானீ வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 28.09.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

மன நிம்மதி,மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பற்றி ஆயிரமல்ல பல இலட்சம் நூல்கள் எழுதினாலும் அவை அனைத்தினது சுருக்கமும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்ற இந்த ஒரே ஒரு வரியிலே சுருங்கி விடுகின்றது. “அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” – சூரா அர்ரஃது 13:28. அல்குர்ஆன் என்பது உலக மக்களுக்கான பொது வழிகாட்டி என்பதனையும் தாண்டி இறைவாசிகளுக்கு அருளாகவும் தமது இதயங்களின் சுமைகளை இறக்கி வைக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியையும் மன …

Read More »

ஸஹாபாக்களின் சிறப்புக்கள் – அறிமுக உரை | தொடர்-01

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 28-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-01 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பிர்அவ்னின் குடும்பத்தில் முஃமின்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-29]

இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும். பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை …

Read More »

கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூற வேண்டுமா?? பதில் : அப்படி கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தவித வழிகாட்டலும் கிடையாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி கூறியதாக எந்தவித ஹதீஸ்களும் கிடையாது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொட்டாவியைப்பற்றி கூறும்போது : அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். …

Read More »

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே மிக விருப்பமான இடமாகிய பள்ளிவாசலுக்குள் …

Read More »

குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அருளாக விளங்கும் ஒவ்வொன்றும் அமானத் ஆகும். சொத்து, செல்வங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள். அவை இஸ்லாத்தின் பார்வையில் அமானிதமாக நோக்கப்படும். தேக ஆரோக்கியம் ஓர் அருளாக இருப்பது போல் அது ஓர் அமானிதமுமாகும். இளமைப் பருவம் ஓர் அருள். அவ்வாறே அது ஓர் அமானிதமாக கருதப்படும். அந்த வகையில் அருளாக கிடைக்கப்பெற்ற குழந்தைகள் மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாகும். உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் …

Read More »

அல்லாஹ்வை பார்ப்பது எப்படி?

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். ஈமானை மறைத்த மனிதரின் தஃவா தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 28 – 09 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்

Read More »

ஈமானை மறைத்த மனிதரின் தஃவா

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். ஈமானை மறைத்த மனிதரின் தஃவா தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 21 – 09 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்

Read More »