Featured Posts

Recent Posts

பீ.ஜே. இஸ்லாமிய போதகரா? அறிஞர்களில் ஒருவரா?

பீ.ஜே வை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலிலோ, குர்ஆன், ஹதீஸ் வேண்டும் போதகர்களில் ஒருவராகவோ நோக்க முடியாதுள்ளது. காரணங்கள் பல: 1) இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுத்தராதரம் என்பது இஸ்லாமிய அறிவுத் தேடல்களை இலக்காகக் கொண்ட அறிவுப் பயணங்கள் இவரிடம் முழுமையாக இல்லாமை. 2)அவர்களின் அறிவுத் தாகத்தை போக்கிய முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கல்வியில் உயர் நிலை அடைந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர்களின் பண்புகள் அறிவுகள் அற்றமை. 3) அந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களின் அறிவுத் …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (81-90)

81) சூரதுத் தக்வீர் – சுருட்டப்படல் அத்தியாயம் 81 வசனங்கள் 29 நாளை மறுமையின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை சூரியன் சுருட்டப்படுவதை கொண்டு ஆரம்பிக்கின்றான். சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது மலைகள் பெயர்க்கப்படும் போது சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும்இ இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது கடல்கள் தீ மூட்டப்படும்போது (81:1-6) 82) …

Read More »

நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்

உங்கள் வாழ்க்கையின் ஆழகிய சுருக்கம் என்ன? என்ற தலைப்பில் ஒரு application உருவாக்கப்பட்டு தற்பொழுது அது facebook ரீதியாக பரவலாக பரவிக்கொண்டு வருகின்றது. அதிலே நீங்கள்; ⁦⏺⁩எப்படி இருந்தீர்கள்? ⁦⏺⁩என்ன இருக்கின்றீர்கள்? ⁦⏺⁩எப்படி இருப்பீர்கள்? போன்றவிடயங்கள் கூறப்படுகின்றன. இவைகள் அனைத்தும் ஒருவரிடம் குறி(ஜோசியம்) கேட்பதைப் போன்றதாகும். குறிகேட்பதும், அதனை உண்மை என்று நம்புவதும் இறைநிராகரிப்பாகும். மேலும், இப்படி குறிகேட்பவனின் 40 நாட்களுக்குரிய தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …

Read More »

நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களின் விளக்கவுரை | தொடர்- 03

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) தலைப்பு: நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களின் விளக்கவுரை (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா –  நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit மேற்கண்ட தொடரின் ஹதீஸ்களை …

Read More »

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-02

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-02 11- நாய் வைத்திருந்தால் நன்மைகள் அழிந்து போகும் صحيح البخاري 2322 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَمْسَكَ كَلْبًا، فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு …

Read More »

கேள்வி-04: நோன்பாளி நோன்பு திறக்கும் போது உள்ள துஆ?!

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-04-2018 (திங்கள்கிழமை) கேள்வி-4: நோன்பாளி நோன்பு திறக்கும் போது உள்ள துஆ?! தலைப்பு: நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களின் விளக்கவுரை (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ …

Read More »

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-01

நல்லமல்களை அழிக்கக்கூடியவை இவ்வுலகில், வாழும் காலமெல்லாம் தன்னால் இயன்ற வரை, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முறையில் நல்லமல்கள் செய்வதுவே ஒரு முஃமுனுடைய உயர்ந்த இலட்சியமாகும். ‘ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தவர்கள்’ என்று அல்குர்ஆன் சிறப்பித்துக் கூறுகின்ற நல்லோருடைய பண்புகளில் இதுவும் ஒன்றாகும். அதிகமாக நல்லமல் செய்வதற்கு நாம் ஆர்வம் காட்டுவதைப் போன்று அவை அழிந்து போய்விடாமல் இருப்பதிலும், நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நோக்கில் நல்லமற்களை அழித்துப் …

Read More »

[Arabic Grammar Class-027] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-027] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 06-04-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

அல்லாஹ்வின் படையினர்கள் யார்?

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் ஜும்ஆ குத்பா – அல்லாஹ்வின் படையினர்கள் யார்? வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 04 – 05 – 2018

Read More »

நாவும்… நரகமும்…

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 19-04-2018 (வியாழக்கிழமை) இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸா, சவுதி அரேபியா தலைப்பு: நாவும், நரகமும் சிறப்புரை: அஷ்-ஷைக்: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலாத் இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »