Featured Posts

Recent Posts

நெருக்கடிக்கான காரணமும் தீர்வும்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், அல்கோபர்) நாள்: 13.09.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Audio Play [audio:http://www.mediafire.com/download/bezon3okf1kctb1/The_reasons_for_the_crisis_and_solution-Azhar.mp3] Download mp3 Audio

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-3)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு இரண்டாவது அமர்வு: இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) தலைப்பு: லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை வகுப்பு (பாகம்-3) வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனீ அவர்கள் (ஆசிரியர், அல-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA …

Read More »

[6/10] இதுதான் காதலா? (What is real Love?)

தொடர்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) பகுதி-6: இதுதான் காதலா? (What is real Love?) ஆலோசனை வழங்குபவர்: எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) Audio Play [audio:http://www.mediafire.com/download/29dip27ccr2izjn/06-What_is_real_love.mp3] Download mp3 Audio HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய 768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-2)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) முதல் அமர்வு: தலைப்பு: லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை வகுப்பு (பாகம்-2) வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனி அவர்கள் (ஆசிரியர், அல-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA …

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-1)

கடந்த 25-08-2013 அன்று இராஜபாளையம் நகரின் முஸ்லிம்கள் கணிசமாக வாழக்ககூடிய பகுதியில் இபாதுர் ரஹ்மான் பவுண்டேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அடிப்படைகளை அறிந்துகொள்வோம் என்ற கல்வி தொடரில் “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மத்துர் ரஸுலுல்லாஹ்” விளக்கவுரை (தர்பியா) வகுப்பு நடைபெற்றது. இந்த கல்வி வகுப்பிற்க்கு எராளமான ஆண்களும் பெண்களும் வருகை தந்திருந்தனர். முதல் மற்றும் இரண்டாவது அமர்வுகளில் லாயிலாஹ் இல்லல்லாஹ் – …

Read More »

யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

Read More »

[5/10] ஆசைகளை ஒத்திப் போடுங்கள்! (Delaying Gratification)

தொடர்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) பகுதி-5: ஆசைகளை ஒத்திப் போடுங்கள்! (Delaying Gratification) ஆலோசனை வழங்குபவர்: எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) Audio Play [audio:http://www.mediafire.com/download/jxb9sjvxkt14sgw/05-Delaying_Gratification.mp3] Download mp3 Audio HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய 768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய

Read More »

பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

Read More »

பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார்.

Read More »

மாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் பசுக்கள் மீது பாசம் இருப்பது போல் வேசம் போடும் நாசகாரக் கும்பல் ஒன்று மாடு அறுப்பதற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிட்டு வருகின்றது. நாட்டில் பல இடங்களில் இறைச்சிக்கடைகள் தீ மூட்டப்பட்டும், மாடு ஏற்றி வரும் வாகனங்கள் தாக்கப்பட்டும் வருகின்றன. இதுவரை பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அளவுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு …

Read More »