Featured Posts

Recent Posts

[தொடர் 8] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

தரீக்கத் الطريقة அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு …

Read More »

ஒரு முஸ்லிம் தனது இறைவனுடன்..

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 18.06.2009 – வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமியுல் கபீர் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு

(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை …

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 06)

‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’ இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.

Read More »

முன்மாதிரி முஸ்லிம் பெண்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 12.02.2007 (H 24.01.1428) – வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: தம்மாம் தஃவா நிலையம் (IDGC), தம்மாம், சவூதி அரேபியா

Read More »

[தொடர் 7] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் 1) ஷரீஅத் (மார்க்கம்) 2) தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்) 3) ஹக்கீக்கத் (யதார்த்தத்தை அறிதல்) 4) மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்) என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

Read More »

இறுதி நபியின் இறுதி நாட்கள்

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஜமாத்துல் ஆகிர்) நாள்: 29.05.2009 இடம்: அல்ஜுபைல் தஃவா மையம் (பள்ளி வளாகம்), ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.

Read More »