Featured Posts

Recent Posts

QA: முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள் ஏன்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: RC Camp-2 நூலக வளாகம் அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நாள்: 29-11-2017 QA: முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள் ஏன்? வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

QA: இஸ்லாம் மார்க்கத்திற்கு மற்றவர்களை அழைப்பது ஏன்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: RC Camp-2 நூலக வளாகம் அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நாள்: 29-11-2017 QA: இஸ்லாம் மார்க்கத்திற்கு மற்றவர்களை அழைப்பது ஏன்? வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »

தொடர்-10 | கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-10) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மன்னிப்பு இஸ்லாத்தில் மிகசிறந்த பண்பு [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 01-12-2017 தலைப்பு: மன்னிப்பு இஸ்லாத்தில் மிகசிறந்த பண்பு வழங்குபவர்: மவ்லவி அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 1

மவ்லவி. அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் – ரியாத், சவூதி அரபியா முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனது தூதர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தோழர்கள் கியாமத் வரையும் வரும் நல்லவர்கள், எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பாராட்டும் பாதுகாப்பும் உண்டாகட்டும். பித்அதைப் புரிவதில் சத்தியத்தை விட்டு விலகிய இரு பிரிவினர்கள்: மார்க்க விடயங்களைக் கூட பித்அத் எண்ணுவோர் ஒரு சில முக்கிய விடயங்களைத் தவிர ஏனையவைகள் அனைத்துமே மார்க்க …

Read More »

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்

எம். றிஸ்கான் முஸ்தீன்| அல்-கப்ஜி, சவூதி அரபியா நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்காக மில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் இவை போதியளவு …

Read More »

உம்ராவிற்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் வதா) செய்வது கட்டாயமா?

ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்ப முன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (தவாபை) கடைசிக் கடமையாக செய்யும் படி நபியவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம் நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளினாலும் சென்று கொண்டிருக்கும் போது “கடைசி …

Read More »

QA: உடலை வருத்திக்கொள்ளும் விருத்தசேதனம் (சுன்னத்) செய்வது அவசியமா? ஏன்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: RC Camp-2 நூலக வளாகம், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நாள்: 29-11-2017 தலைப்பு: வணக்கத்திற்குரிய இறைவன் கேள்வி: உடலை வருத்திக்கொள்ளும் விருத்தசேதனம் (சுன்னத்) செய்வது அவசியமா? ஏன்? வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் | அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »