Featured Posts

Recent Posts

காலுரையின் மீது மஸஹ் செய்தல்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளார்கள். அந்த வரிசையில் காலுரையின் மீது எப்போது மஸஹ் செய்ய வேண்டும், எப்படி மஸஹ் செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் மஸஹ் செய்ய வேண்டும், என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நமக்கு பாடம் படிப்பித்து தருகிறார்கள். காலுரைக்கு மஸஹ் செய்தல் …

Read More »

மதீனாவின் சிறப்புகள்

உலகில் சில இடங்களை புனிதமான இடமாக இஸ்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கஃபத்துல்லாஹ் அமைந்த இடம் புனிதமானது.மதீனா பள்ளி அமைந்த இடம் புனிதமானது. பைத்துல் முகத்திஸ் அமைந்த இடம் புனிதமானதாகும் . அதனால் தான் புனித பயணங்கள் என்ற அடிப்படையில் நன்மை நோக்கமாக கொண்டு பயணம் செய்வதற்கு இந்த மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடங்களுக்கும் புனித பயணம் செல்லக் கூடாது என்பதை இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது. …

Read More »

ஜும்ஆ தொழுகையின் பின் சுன்னத்துகள் எத்தனை?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுது நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ஜும்ஆ உடைய பர்ளுக்கு பின்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் …

Read More »

தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03

சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இன்னும் “அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்” (ஆமன்த்து பில்லாஹ்) என்று கூறிக்கொள்ளுங்கள். ஆதாரம்: “உங்களில் ஒருவரிடம் (அவர் …

Read More »

ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும். மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான். இந்த ஆரோக்கியம் விசயத்தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது. அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு முறையாகும். ஆரோக்கியமும், சிறுநீரும் இரண்டரக் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 02

ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்துவிடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, யாவற்றையும அறிந்த அல்லாஹ்விடம் எறியப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். ஆதாரம்: وَإِمَّا …

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »