Featured Posts

Recent Posts

காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள்

கடமையான குளிப்பு அல்லது உளூ செய்வதற்காக காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 31.10.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »

[Success Through Salah-04] தொழுகையும் நன்றியுணர்ச்சியும் – Salah and Shukr

[Success Through Salah-04] தொழுகையும் நன்றியுணர்ச்சியும் – Salah and Shukr தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-4) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 4 தொழுகையும் நன்றியுணர்ச்சியும் (Salah and Shukr) வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 09.09.2016

Read More »

இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

மார்க்க கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக தஃவா களத்தில் ஈடுபடக் கூடியவர்கள் குர்ஆனைப் பற்றிய அறிவும், ஹதீஸ்கள் பற்றிய தெளிவும் சரியாக இருக்க வேண்டும். இந்த தஃவா களம் வஹி செய்திகள் மூலம் நபிமார்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் பல இடங்களில் நம்மை விழித்து பேசுகிறான். ஆனால் படித்த ஆலிம்களோ, இந்த குர்ஆன் நமக்கு புரியாது …

Read More »

தயம்மும் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்)

(சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 24.10.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »

[Success Through Salah-03] தொழுகையும் உள்ளச்சமும் – Salah and Khushu

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-3) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 3 தொழுகையும் உள்ளச்சமும் (Salah and Khushu) வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 09.09.2016

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) – 02

தொடர் – 02 மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் தொடர் – 19 – தஹிய்யதுல் மஸ்ஜித்

பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

அடிபணிந்தால் அதிகாரம் வரும்

அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் முறையாக அடிபணிந்தால் ஆட்சி அதிகாரம் வரும் என அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களிக் கின்றான். ‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு, இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்

இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் …

Read More »