தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 1 – Introduction. வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 09.09.2016
Read More »Recent Posts
ஓரிறைக் கொள்கையின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் (eBook)
ஓரிறைக் கொள்கையின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க
Read More »இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் (eBook)
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட நூல். ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க
Read More »[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்
‘அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ ‘நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே’ என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‘ (30:7) இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் …
Read More »[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?
02. தஃவீல் என்றால் என்ன?: இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் ‘முடிவு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் …
Read More »[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்
‘ஆல்’ என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே ‘இம்ரான்’ என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.’ (3:33) இந்த வகையில் …
Read More »தஸ்பீஹ் தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-18)
தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14
முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா …
Read More »1437 ஈதுல் அத்ஹா – ஹஜ் பெருநாள் குத்பா – தென்காசி
தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) வழங்கும் ஈதுல் அழ்ஹா – ஹஜ் பெருநாள் குத்பா வழங்குபவர்: அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அஸ்-ஸாலிஹா அரபிக்கல்லூரி – தென்காசி ஒளிப்பதிவு படத்தொகுப்பு Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) – தென்காசி கிளை
Read More »பிணக்கு ஏற்படும்போது மனைவி பிரிந்திருக்க விரும்பினால்
அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா கணவன் மனைவிக்கு இடையே பிணக்கு ஏற்படும்போது மனைவி பிரிந்திருக்க விரும்பினால் சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »-
அல்லாஹு அக்பர்
முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! …
Read More » -
1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01
-
அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!
-
அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
-
தீய நட்பும் அதன் விளைவுகளும்
-
அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]
iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and …
Read More » -
Creation or Evolution? by Er.Ismail with Er.Zackkarriyah [iDTV Talk Show | Episode-1]
-
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு
-
அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
-
வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?
-
ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் …
Read More » -
நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
-
ரமளான் மாத இரவு வணக்கங்கள்
-
நோன்பு பெருநாளின் சட்டங்கள்
-
ஸதக்கத்துல் ஃபித்ர்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நபா
வாராந்திர தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், பழைய …
Read More » -
[தஃப்ஸீர்] ஸூரத்துல் புரூஜ்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நாஜிஆத்
-
[தஃப்ஸீர்] ஸூரத்து அபஸ
-
[தஃப்ஸீர்] ஸூரத்துத் தக்வீர்
-
Part-02: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-2)
அகீதா (ஈமானிய) கல்வி அமர்வு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நாள்: 27-10-2024 இடம்: மஸ்ஜித் அல் முஸ்லிமின் …
Read More » -
Part-01: ஆறு அடிப்படைகள் – முதல் அடிப்படை (பாகம்-1)
-
பாகம்-03: அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-02 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
-
Part-01 அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ