Featured Posts

Recent Posts

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

-மவ்லவி அப்பாஸ் அலீ MISc- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். சஹீஹான ஹதீஸிற்குரிய அனைத்து நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நபி(ஸல்) அவர்களின் கூற்றாக எடுத்துக்கொள்ளப்படும். ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்குரிய நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டாலும் அது பலவீனமான செய்தியாகிவிடும். இதன் பின் அதை நபி(ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அறிவிக்கக்கூடாது. மேலும் அதனடிப்படையில் மார்க்கத் …

Read More »

ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 26-05-2016 தலைப்பு: ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி? (பிறை கண்ணால் பார்த்த தகவலா? விஞ்ஞானக் கணக்கீடா?) வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு …

Read More »

துர்சகுனம் என்பது கிடையாது

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 01.02.2016 (திங்கட்கிழமை)

Read More »

ஜோசியம் பார்ப்பது ஷிர்க்கை சார்ந்தது

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 25.01.2016 (திங்கட்கிழமை)

Read More »

நீங்கள் புகைத்தல் போதைப்பொருள் பாவனையாளரா?

இன்றைய உலகின் பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது. சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்றுபகர்கின்றன. உலக சனத்தொகையில் சுமார் நூறு கோடிபேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கபட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30 விகித மக்களும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 50 விகித மக்களும் புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தினமும் சுமார் …

Read More »

ஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 18.01.2016 (திங்கட்கிழமை)

Read More »

சிலை வணக்கத்தை இஸ்லாம் தடுக்கிறது

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 11.01.2016 (திங்கட்கிழமை)

Read More »

அசுத்தம் [நஜீஸ்-2] (ஃபிக்ஹ் தொடர் 5)

அசுத்தம் [நஜீஸ்-2] (ஃபிக்ஹ் தொடர் 5) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 23.05.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio

Read More »

மூசா (அலை) கோபத்தில் செத்துத் தொலையுங்கள் எனக் கூறினார்களா?

மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் “உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள்” எனக் கூறிய வசனத்தின் நேரடிப் பொருளையும் இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சரியான விளக்கத்தையும் சகோதரர் பீஜே அவர்கள் நிராகரித்துள்ளார். இத்துடன் இதற்கு அவர் சுயமாக வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். உண்மையில் சகோதரர் பீஜே அவர்களின் விளக்கம் தான் குர்ஆனுக்கு எதிராகவும் நகைப்பிற்குரியதாகவும் உள்ளது. இதை இக்கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம். மேலும் கட்டுரையை படிக்க, இங்கு கிளிக் செய்யவும் …

Read More »