Featured Posts

Recent Posts

ஜக்காத்தில் பிஜேயின் பித்அத்

அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இடம் : அதிராம்பட்டினம் நாள் : 31-10-2015 ஜக்காத்தில் பிஜேயின் பித்அத் வழங்குபவர்: மௌலவி. அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு : தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9tv943uh4oj4q4w/PJ_bidah_in_Zakat-AbbasAli.mp3]

Read More »

நவீன வழிகேடுகளும் இமாம் பர்பஹாரி-யின் எச்சரிக்கைகளும்

ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்) தமிழாக்கம்: மவ்லவி. அப்பாஸ் அலி இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கவாரிஜ்கள், ஷியாக்கள், முஃதஸிலாக்கள் கத்ரிய்யாக்கள் இருந்தன இந்த வழிகெட்டக் கூட்டங்கள் நபிமொழிகளை மறுத்து குர்ஆனக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் அளித்தனர். தாங்களின் புதுமையான வழிகேடுகளை நியாயப்படுத்துவற்க்காக நபித்தோழர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இஸ்லாம் என்ற பெயரில் இவர்கள் உருவாக்கிய வழிகேடுகளை ஏற்றக்கொள்ளாமல் நபிவழியில் சென்ற மக்களைப் பார்த்து …

Read More »

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும். ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? …

Read More »

(குர்ஆனிய்யத்) மரணித்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மறுமை வாழ்வு உண்டு: மரணித்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர் என்பது இறைத்தூதர்களின் போதனையில் அடிப்படையானதாகும். இறைத் தூதர்கள் மரணத்தின் பின் வாழ்வு உண்டு என போதித்த போது அக்காலத்தில் வாழ்ந்த பகுத்தறிவாளர்கள் (?) அதை மறுத்தனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மாறியதன் பின் அவனை உயிர் கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா? இது …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷாவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் …

Read More »

நபித்தோழர்களின் விளக்கம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – முத்தலாக்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முத்தலாக் ‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் …

Read More »

மஸ்ஜித் அக்ஸாவும் முஸ்லிம் உம்மத்தின் கடமையும்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 29-10-2015 தலைப்பு: மஸ்ஜித் அக்ஸாவும் முஸ்லிம் உம்மத்தின் கடமையும் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/efmcdz7pzpyj4pj/291015-masjid_al_aqsa_and_muslims-azhar.mp3]

Read More »

ஒரு முஃமினின் நடுநிலையான வாழ்வு

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 29-10-2015 தலைப்பு: ஒரு முஃமினின் நடுநிலையான வாழ்வு வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/tzo18buh6mgcadf/291015-a_mumin_neutral_life-Mujahid.mp3]

Read More »

ஹதீஸ் கிரந்தங்கள் – சிறுகுறிப்புகள்

அல் ஜாமிஉ: இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல். எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி அஸ்-ஸிஹாஹ்: ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் அஸ் ஸுனன்: ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான …

Read More »