Featured Posts

Recent Posts

வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

– முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா) – வலீமா என்றால் என்ன? வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும். யார் விருந்தளிக்க வேண்டும்? பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் …

Read More »

ஃபிக்ஹ் – கொடுக்கல் வாங்கல் பற்றிய பாடம் (தொடர்-2)

வழங்குபவர்: மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனீ முதல்வர் – தாருல் ஹுதா அரபு, இஸ்லமிய மகளிர் கல்லூரி, இலங்கை ஏற்பாடு: இஸ்லாமிய கல்வி குழுமம் ஃபிக்ஹ் – கொடுக்கல் வாங்கல் பற்றிய பாடம் (தொடர்-2) Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/kecs0q9b6niyvl2/0005_-_2013-12-08_-_IKK_-_Class_02_Fiqh.mp3]

Read More »

ஃபிக்ஹ் – கொடுக்கல் வாங்கல் பற்றிய பாடம் (தொடர்-1)

வழங்குபவர்: மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனீ முதல்வர் – தாருல் ஹுதா அரபு, இஸ்லமிய மகளிர் கல்லூரி, இலங்கை ஏற்பாடு: இஸ்லாமிய கல்வி குழுமம் ஃபிக்ஹ் – கொடுக்கல் வாங்கல் பற்றிய பாடம் (தொடர்-1) Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/cs3vqxc11ymu8l4/0002_-_2013-11-03_-_IKK_-_Class_01_Fiqh.mp3]

Read More »

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …

Read More »

அல்லாஹ் சுமத்திய அமானிதம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர், சவூதி அரேபியா நாள்: 16-04-2015 தலைப்பு: அல்லாஹ் சுமத்திய அமானிதம் வழங்குபவர்: அஷ்-ஷைக் அப்துல்வதூத் ஜிப்ரி (அழைப்பாளர், இலங்கை) ஒளிப்பதிவு படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் வெளியீடு: அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) – தமிழ் பிரிவு Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/36uppzfdgus6g05/160415_KIC_AWJ_அல்லாஹ்_சுமத்திய_அமானிதம்-jifri.mp3]

Read More »

வினா விடைப் போட்டி – 2015 – Alahsa Islamic Center

உலகில் எங்கிருந்தும் பங்குப் பெற்று பரிசுகளை வென்றிடுங்கள். அனைத்து வினாக்களுக்கும் விடைகள்,  தரப்பட்ட புத்தகத்தில் இருக்கின்றது. சவூதி அரேபிய ரியால்களில் (Saudi Riyal) பணப் பரிசுகளை வென்றிட, தமிழ் அறிந்த உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. பரிசுகள் விபரம்: முதலாம் பரிசு : 700/= (ரியால்) இரண்டாம் பரிசு : 600/= (ரியால்) மூன்றாம் பரிசு : 500/= (ரியால்) நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு தலா : 300/= கேள்வித் …

Read More »

ஆபாச ஊடகங்களும் அவற்றின் விபரீதங்களும்

– முஹம்மது நியாஸ் – விளக்கை தேடிச்சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர் சமுதாயம் இந்த ஆபாச ஊடகங்களின் மாயவலைகளில் சிக்குண்டு தமது வாழ்வைத்தொலைத்து ஒரு விரக்தியடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் விகிதாசாரம் தற்போது அதிகரித்து வருவதனால் அது தொடர்பிலான விழிப்பூட்டல்களும் அவசியமாகக் கருதப்படுகின்றன. அதனை மனதிற்கொண்டே இந்த ஆக்கத்தை சமூகத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள், எல்லைக்கோடுகளை தாண்டி சற்று வெளிப்படையாகவும் விலாவாரியாகவும் தொகுக்கப்படுகிறது என்ற விடயத்தை முன்னுரையாகப்பதிவிடுகிறேன். …

Read More »

சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்

– முஹம்மது நியாஸ் – இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும். இவ்வாறான விளையாட்டுகள் காலை மாலை நேரங்களிள் சாதாரண உடல் பயிற்சியை நோக்காகக் கொண்டு விளையாடப்பட்டு வந்தாலும் பல விளையாட்டுக்கழகங்கள் அவ்வப்போது தமக்கிடையிலான பலப்பரீட்சையாகவும் இவ்விளையாட்டுக்களை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம். இவற்றுக்கு …

Read More »

முஃதஸிலா வழியில் செல்வோர்

بسم الله الرحمن الرحيم ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) – [இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] – தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் …

Read More »

அகீதாவைக் காப்போம்

வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சிறப்பு சன்மார்க்க ஒன்று கூடல் நாள்: 29.03.2015 ஞாயிறு இடம்: வெலிகம அல்-இஹ்ஸான் ஜும்ஆ மஸ்ஜித்

Read More »