Featured Posts

Recent Posts

இஸ்லாமிய குடும்பம்

வழங்குபவர்: டாக்டர் நுஃபார் பாரூக் (அபூ யஹ்யா) வெளியீடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா நாள்: 01.06.2007 Download MP4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/nmput71qmq6j81z/islamic_family_dr_nufar.mp3] Download mp3 audio

Read More »

இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்கள்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ இடம்: ஜித்தா கடற்கரை நிகழ்ச்சி நாள்: 29.06.2007 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/xbfgkf03xfzoqtn/islam_facing_savalkal_jamal_madani.mp3] Download mp3 audio

Read More »

கண் திருஷ்டி

வழங்குபவர்: முஹம்மத் ஜலீல் மதனீ வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் Download mp4 video Size: 316 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/gqsryyz1tacgkp6/eye_thristi_jaleel_madani.mp3] Download mp3 audio Size: 49 MB

Read More »

தடுக்கப்பட்டவை

தொகுப்பு : அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித் மேற்பார்வை: அல்லாமா அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் தமிழில் : எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் கப்ர் வழிபாடு அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல் சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல் தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல் அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல் தொழுகையில் அமைதியின்மை தொழுகையில் இமாமை முந்துதல் வெறுக்கத்தக்க வாடையுடன் பள்ளிக்கு …

Read More »

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்

-சகோதரர்: M.S.ரஹ்மத்துல்லாஹ் அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

Read More »

மக்கள் மனங்களைக் கவர – 4

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இரகசியம் பேணுதல்:- நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடந்த பல இதழ்களில் பித்அத் குறித்து பல்வேறுபட்ட அம்சங்களை நாம் விளங்கி வந்தோம். கடந்த இரு இதழ்களிலும் பித்அத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துப் பார்த்தோம். பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.

Read More »

இஸ்லாமிய இல்லம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-25)

– M.T.M.ஹிஷாம் மதனீ وهو سبحانه قد جمع فيما وصف به نفسه بين النفي والإثبات. فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون فإنه الصراط المستقيم. விளக்கம்: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் எதார்த்த தன்மை மேற்கூறப்பட்டுள்ள வசனமானது, அல்லாஹுத்தஆலாவின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதி செய்யும் விடயத்தில் அவன் தனது வேதத்தில் வகுத்துத்தந்துள்ள போக்கை – …

Read More »

உத்தம நபியோடு உன்னதமான இடத்தில்

மார்க்க விளக்க பொதுகூட்டம் உரை: கோவை அய்யூப் நாள்: 13.02.2011 இடம்: சாரமேடு – கரும்புக்கடை -கோவை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/a19ox9jqh9qwtwd/utthama_nabiyodu_iyub.mp3] Download mp3 audio

Read More »